Tuesday, May 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வாஸ்து

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் – அரிய தகவல்

நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் நாய்களால் வாஸ்து பலன்கள் கிடைக்குமாம் - அரிய தகவல் ஆதி காலத்தில் மனிதர்கள், வேட்டைக்குச் செல்லும் பொழுதும் (more…)

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)

வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் – அரிய தகவல்

வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் - அரிய தகவல் வாஸ்து பற்றிய பண்டைய சாஸ்திர நூல்கள் - அரிய தகவல் வாஸ்து என்பதன் அடிப்படை தத்துவமே பூமிபூஜை ஆகும் அதாவது ஒரு கட்டிடமொன்று (more…)

உங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி?

இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக் கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட் டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிரு க்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலை யில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான (more…)

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை.

மீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டு மின்றி மன உற்சாகத்திற்காகவும் மீன்களை வளர்க்கின்றனர். வசதி படைத்தவர்கள்தான் மீன் தொட்டி வைத்திருப்பார்கள் என்பது போய் , தற்போது நடுத்தர மக்களும் அதிக அளவில் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். வண்ண மீன் வளர்ப்பு குறித்தும் பராமரிப்பு குறித்தும் மீன்வளர்ப்பாளர்கள் கூறி (more…)