Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விக்கல்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால்

கொத்தமல்லி விதை டீ-ஐ தினமும் இருவேளை குடித்து வந்தால் கொத்தமல்லி 10 கிராம், சீரகம் 2 கிராம், தோல் சீவிய சுக்கு-2 கிராம் ஆகிய மூன்றையும் எடுத்துக் கொண்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொண்டு, 1 தேக்கரண்டிப் பொடியை, 1 டம்ளர் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு, மஞ்சள்தூள்-1 சிட்டிகை, ஏலக்காய்-1 சேர்த்து தயாரித்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறுகள், உடல் சூடு, வாந்தி, விக்கல், ஏப்பம், நாவறட்சி, நீர்வேட்கை, சிறுநீர் எரிச்சல் இவைகள் குணமாகும். #கொத்தமல்லி_விதை, #கொத்தமல்லி, #சீரகம், #சுக்கு, #பால், #பனங்கற்கண்டு, #மஞ்சள்தூள், #ஏலக்காய், #நெஞ்செரிச்சல், #வயிற்றுக்_கோளாறுகள், #உடல்_சூடு, #வாந்தி, #விக்கல், #ஏப்பம், #நாவறட்சி, #நீர்வேட்கை, #சிறுநீர்_எரிச்சல், #விதை2விருட்சம், #Coriander_Seed, #Coriander, #Cumin, #Suku, #Milk, #Pancr

தொடர்ச்சியான விக்கல் ! – எந்தெந்த நோய்களுக்கு அறிகுறி – அதிர்ச்சித் தகவல்

தொடர்ச்சியான விக்கல்! - எந்தெந்த நோய்களுக்கு அறிகுறி - அதிர்ச்சித் தகவல் தொடர்ச்சியான விக்கல் ! - எந்தெந்த நோய்களுக்கு அறிகுறி - அதிர்ச்சித் தகவல் விக்க‍ல் என்பது  சிலநேரங்களில் நாம் சுவாசிக்கும்காற்று, குரல்நாண் களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் (more…)

ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரைய விட்டால்…

ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரைய விட்டால்... ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரைய விட்டால்... ந‌மது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம்(Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது. இதன் தசைநார்கள் திடீரெனவும் (more…)

விக்கல் ஏன் ஏற்படுகிறது?

விக்கல் நமது உடலுக்கு தேவையான பயனுள்ள ஒன்றுதானா  என்றால்,  இல்லை' என்பதுதான் பதில்.பெரும்பாலான விக்கல்கள் காரணம் இல்லாமலேயே தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் (more…)

விக்கல் என்றால் என்ன?

எமது வயிற்றையும் நெஞ்சையும் டயபரம் (Diaphragm) என்ற பிரிமென்தகடு பிரிக்கிறது. அதன் தசைநார்கள் திடீரென வும் தன்னிச்சையாகவும் சுரு ங்கி விரிந்து செயற்படும்போதே விக் கல் ஏற்படுகிறது. தன்னிச்சையாக என்றால் என்ன? உங்கள் விரும்பமோ, தேவை யோ இன்றி உங்கள் கட்டுப்பா ட்டை மீறி தானகவே இன்றி நடக் கும் செயற்பாடு எனலாம். விக்கல் எமது உடலுக்கு தேவையான பயனுள்ள செயற்பாடா எனக் கேட்டால், இல்லை எனத் துணிந்து சொல்லலாம். பெரும்பாலான விக்கல்கள் காரணம் தெரியாது தோன்றுகின்றன. அவ்வாறே தாமாகவே விரைவில் (more…)

சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப் பதில் இறைவனுக்கு இணை யாக தாயை இயற்கை படைத் துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு. சிறு குழந் தைகளுக்கு ஏற்படும் நோய்க ளைப் பற்றி இக்கால பெற் றோர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத் தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் (more…)