மனம் கொத்திப்பறவை, தேசிங்கு ரா ஜா போன்ற இரண்டு திரைப்படங்களி ன் மூலம் மீண்டும் சினிமாவில் தனக் கென்று ஓரிடத்தை பிடித்துள்ளார் இய க்குனர் எழில், இவர் வரும் மே மாதம் தொடங்க வுள்ள படப்படிப்பின் புதிய படத்தில் விக்ரம் பிரபுவும் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யாவும் நடிக்க உள் ளார்.
முழுக்க முழுக்க இது கிராமத்துப் பின் னணியில் தயாராகும் படம். விக்ரம் பிரபுவின் தந்தையாக எம்.எஸ்.பாஸ் கர் நடிக்க உள்ளார். இவர் இசைக்குழு வைத்து நடத்தி வருகிறவர். மகனுக்கு விருப்பம் ரியல் எஸ்டேட்டில். இருந்து ம் தந்தைக்காக விக்ரம் பிரபு அவரது இசைக்குழுவில் இணைந்து (more…)