Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விக்ரம்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் – சில வரி அலசல்

2019-ம் ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள் - சில வரி அலசல் சுமார் 200 திரைப்படங்கள் வெளியானாலும் அதில் சில அந்த பெரிய பட்ஜெட் படங்களை சில வரிகள் அலசி இருக்கிறேன். அது உங்கள் பார்வைக்கு. பேட்ட இந்த பேட்ட திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நடிகை சிம்ரன் இணைந்து நடித்தனர். இத்திரைப்படம் பெருவெற்றி பெற்றது. விஸ்வாசம் அல்டிமேட் ஸ்டார் (தல) நடிகர் அஜித் - நடிகை நயன்தரா இணைந்து நடித்த விஸ்வாசம் திரைப்படம் இமாலய அளவில் வசூல் சாதனை படைத்தது. இத்திரைப்படம் தல அஜித் அவர்களுக்கு ஒரு மைல் கல் எனலாம். வந்தா ராஜாவாதான் வருவேன் நடிகர் சிம்புவுடன், நடிகை மேகா ஆகாஷ் நடித்த இத்திரைப்படம் தோல்வி அடைந்தது. தேவ் நடிகர் கார்த்தி நடித்த இத்திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடியது. ஐரா நடிகை நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்த ஐரா என்ற இத்திரைப்படம் ஓரளவு வெற
சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? – இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள்

சந்திரயான்-2 தோல்வி ஏன்? - இஸ்ரோ மறைக்கும் பகிரங்க உண்மைகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி, சந்திராயன்-2 எ்னற செயற்கை கோள் மூலமாக சந்திரனின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கருவியை தரை இறக்க முயன்றபோது அதன் இறுதி கட்டத்தில், அது சந்திரனில் மோதி அதன் தொடர்பை துண்டித்துக் கொண்டு தோல்வியில் முடிந்தது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று வெளியிட்ட செய்தி என்ப து அனைவரும் அறிந்ததே என்னதான் இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவாகக்கூடி அனைவரின் அறிவை பயன்படுத்திய போதும் தோல்வி என்பது தவிர்க்க முடியாத நிலையாகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்து, மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டது. பொதுவாக விஞ்ஞானிகளின் எண்ணத்திற்கு சரி எனப்பட்டதை நம்பி விடும் மனித மன இயல்பின் காரணமாகவும், சில தவறான வழிகாட்டல்களின் காரணமாகவும்
சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 – இது தோல்வியல்ல – இஸ்ரோ விளக்கம்

சந்திரயான் 2 - இது தோல்வியல்ல - இஸ்ரோ விளக்கம் இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான் 2-வின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. விண்களத்தில் இருந்து எந்த சிக்னல்களும் வரவில்லை என்பதால் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருக்கும் சந்திரயான் விண்கலத் தொகுப்பில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் என்ற தரையிறங்கு கலன் நிலவின் மேற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 1.30 முதல் 2.30 மணிக்குள் மெதுவாகத் தரையிறங்கும் என அந்த வரலாற்றுத் தருணத்துக்காக நாடே உலகமே காத்திருந்தது. இந்நிலையில் ரோவருடன் தரையிறக்க உதவும் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க வில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது விஞ்ஞானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிட்டர

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா – வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள்

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா - வெளிவராத புதிய பின்னணித் தகவல்கள் இயக்குநர் மணிரத்னம் தனது கனவுப்படமான பொன்னியின் செல்வனை இயக்கத் (more…)

பூங்குழலியாக நயன்தாரா – இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக

பூங்குழலியாக நடிகை நயன்தாரா - இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக பூங்குழலியாக நடிகை நயன்தாரா - இயக்குநர் மணிரத்னம் பட‌த்தில் முதல்முறையாக அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைத் திரைப்படமாக எடுக்க‍ (more…)

நடிகர் திலகம் பாணியில் கீர்த்தி சுரேஷ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, (more…)

பிடி கொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துரத்திய விக்ரம்

பிடிகொடுக்காமல் நழுவிய த்ரிஷாவை.. விடாமல் துரத்திய விக்ரம்   புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் (more…)

விக்ரம், தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வாரா? தவம் கிடக்கும் நடிகை திரிஷா!

விக்ரமுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த சாமி படம் மெகா ஹிட். அதை யடுத்து பீமா என்ற படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. இருப்பினும், அத ன்பிறகு விக்ரமுடன் ஜோடி சேர த்ரி ஷா எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. அதனால் சிலகாலம் விக்ர மை கண்டு கொள்ளாமல் இருந்த த்ரி ஷா இப்போது மறுபடியும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறார். காரணம், ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம், அடுத்தடுத்து 4 படங் களில நடிக்க கதை கேட்டுள்ளார். இதில் ஏற்கனவே விக்ரமை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய (more…)

திரிஷாவை ஆட்ட‍வும் முடியல, அசைக்க‍வும் முடியல‌

1999-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 13 வருடங்களாக, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன் னணி நடிகையாக இருந்து வரும் திரிஷா, இந்தித் திரையுலகிலும் கால் பதித்து வருகிறார். இப்போதும் தமிழில் விக்ரம், விஷால், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோருக்கு ஜோடியா கவும் நடித்து வரும் இவர், இவரது உடம்பை கட்டுக் கோப்பாகவும், அழகாகவும் வைத்திருப்ப‍தால், இவ ருக்கு ஏகப்பட்ட‍ திரைப் பட வாய்ப்பு கள் குவிந்தவண்ண‍ம் இருக்கின்ற ன• ப‌ல புதுக் கதாநாயகிகளின் படை யெடுப்பு இருந்தபோதிலும் (more…)

இந்த படத்தில் எல்லாமே 'ரெண்டுதாங்கோ'

பிரபல இந்தி இயக்குனரான பிஜாய் நம்பியார் இயக்கும் 'டேவிட்' தி ரைப்படத்தில் சீயான் விக்ரமும் நடிகர் ஜீவாவும் இணைந்து நடி க்கின்றனர். இரண்டு தனிக்கதை களைக் கொண்டதாக வித்தியா சமான முறையில் உருவாகி இருக்கிறது இத்திரைப்படம். இரண்டு விதமான கதைகளை இரண்டு கேமிரா மேன்கள் ஒளி ப்பதிவு செய்துள்ளனர். இரண்டு டேவிட்களும் அவர்களின் கதைகளையும் இரண்டு முடிவுகள் அவர் கள் வாழ்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் விவரிக்கும் இந்த கதையில் ஒரு டேவிட் மீனவராகவும் மற்றொரு (more…)

“நான் இருந்த இடங்களிலெல்லாம் அனுஷ்காவா?” கோவத்தினால் முகம் சிவக்கும் “த்ரிஷா”

தெலுங்குப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவன மும் செலுத்தி வருகிறார். விக்ரமு டன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக் ஸ் பாண்டியன்’, செல்வ ராகவன் இயக்கத்தில் ஆர்யாவு டன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இவற்றை யெல்லாம்கூட‌ த்ரிஷாவால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar