Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஜயகாந்த்

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல்

விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! தே.மு.தி.க. 130 தொகுதிகள்- அரசியல் வட்டாரத்தில் கசிந்த தகவல் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக ஏற்று அக் கட்சிக்கு 130 தொகுதிகளை (more…)

அரசு வக்கீலை கோர்ட்டிலேயே அடித்த விஜயகாந்த் வக்கீல்கள் – நீதிபதி அதிர்ச்சி

முதலில் சொந்த வேட்பாளரை அடித்தார் விஜயகாந்த், அதன் பின் பத்திரிக்கையாளர்களை நாயே பேயே என்று திட்டினார், தற்போது  அரசு வக்கீலை விஜயகாந்த் வக்கீல்கள் அடித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜயகாந்த் மீது நாகர்கோவில் கூட்டத் தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூ றாகப் பேசியதாக அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் இன்று கோர்ட்டி ல் ஆஜரானார் விஜயகாந்த், சினிமாக் காரர்களை பார்க்க கூட்டம் கூடும் தமிழ கத்தில் விஜயகாந்தை காண கோர்ட் ஹாலிலேயே கூட்டம் முண்டியடித்துள் ளது. அதை கண்டித்து அரசு வக்கீல் பேச கோபமடைந்த விஜயகாந்த்தின் வக்கீல் கள் ராஜசேகரை அடித்து விட்டனர். அதில் (more…)

“எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்” – விஜயகாந்த்

செய்தியாளர்களை சந்தித்த‍ தே.மு.தி.க-வின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவருமான விஜயகாந்த், நான் எதிர்க் கட்சித் தலைவன் இல்லை! "எதிர்க் கட்சியே வேண்டாம். எழுதிக் கொடுத்துட்டுப் போயிடுறேன்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், 5 ரூபாய்க்கு, (more…)

தடுமாற்ற‍த்தால் தடம் மாறும் வைகைப்புயல் !

நிமிடத்துக்கு இத்தனை ஆயிரம் என்று சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தவர் வடிவேலு. ஒரு படத்தின் ஹீரோவிற்கு இணையான சம்பளம் பெற்ற காமெ டியன். விஜயகாந்த்துக்கும், இவருக் கும் பக்கத்து பக்கத்து வீடு. விஜய காந்த் தொண்டர்களுக்கும் இவருக் கும் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு ஊடல்கள் பெரும் பகையாக மாறி, காவல் நிலையம் நீதிமன்றம் வரை சென்றது. விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து அப் போதைய தி.மு.க அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந் துக்கு எதிராக வாய்ஸ் கொடுக்க (more…)

ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!

(கருத்து - கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீகாந்த், நம் உரத்த சிந்தனை மாத இதழுக்காக‌) மொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு 1. பெயர் - மம்தா பானர்ஜி அணி - கல்கத்தா சார்ஜர்ஸ் இவரைப்பற்றி - வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள். இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும். 2. பெயர் - மன்மோ (more…)

பாரி(விஜய்காந்த்) என் நண்பேண்டா! – நடிகர்கள் (நகைச்சுவை வீடியோ)

என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சா ஒரு பலகுரல் நிகழ்ச்சி, இளைய திலகம் பிரபு, ம‍ம்முட்டி, சிம்பு, விஜயகாந்த், பிரகாஷ் ராஜ், ஜனகராஜ், கார்த்தி, போன்ற நடிகர்களின் குர (more…)

தன்னை சஸ்பெண்ட் செய்ய‍ப்ட்ட‍தற்கு விளக்க‍மளித்து,விஜயகாந்த் பேட்டி -வீடியோ

சட்ட‍சபையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கும்  இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍தன் விளைவாக, எதிர்க்கட்சித்தலை வரு ம்,  தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், கை யை உயர்த்தி பேசியதாக கூறி அவரையும் அவரது கட்சியினரை யும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக்காவலரால் வெளியேற்ற‍ப் பட்டனர். அதோடு இல்லாமல் பேரவைத் தலைவர் அவர்கள் இந்த பிரச்ச னையை உரிமை மீறல் குழுவிற்கு (more…)

சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதலின் “முழு வீடியோ தொகுப்பு” – வீடியோ

நேற்று (01-02-2012) கூடிய சட்ட‍சபையில் அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க இடையே ஏற்பட்ட‍ கடும்மோதல் ஏற்பட்ட‍து. அதன் விளைவாக, எதிர்க்கட்சித் தலைவரும்,  தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கையை உயர்த்தி பேசியதாக கூறி அவரை யும் அவரது கட்சியினரையும் பேரவைத் தலைவர்களின் உத்த‍ரவுப்படி அவைக் (more…)