Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஜயலட்சுமி

“‘அந்த’ படத்தில் நடித்தது ஒரு மோசமான அனுபவம்!?” – நடிகை விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அச்சு அசல் தமிழ் நடிகை. சென்னை-28ல் அறிமுகமாகி மெல்ல அடியெடுத்து சினி மாவில் நடந்து வருகிறவர். தற்போது ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிப்போமடா படங்களில் நடித்து வருகிறார். 2014ம் ஆண்டு இந்த மூன்று படங் களும் ரிலீசாக இருக்கிறது. மேலும் 2 படங்களில் நடிக்க இரு க்கிறார். விஜய லட்சுமி தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப் பு பேட்டி: * சினிமாவுக்கு வந்து 5 வருடங்கள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை 7 படங்களில் (more…)

அஷ்டலஷ்மிகளின் பெயர்களும் அவர்களின் சிறப்புக்களும்

அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா! அஷ்டலஷ்மிகளின் பெயர்கள் கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, சந்தானலட்சுமி, தானிய லட்சுமி,  வி (more…)

அஞ்சாதே விஜயலட்சுமி, வில்லி விஜயலட்சுமியாகிறார்.

ஒரு கதாநாயகிக்குரிய எல்லா தகுதியும் இருந்தும் குறிப்பாக தமிழ் நன்றாக பேசத் தெரிந்த தமிழ் நடிகையாக‌ இருந்தும்,  தமிழ் சினிமா ஏனோ இவரை நடிகையாக அங்கீகரிக்க‍வில்லை, என்ன‍ங்க யாரென்று தெரியலையா, நம்ம "அஞ் சாதே விஜயலட்சுமி தாங்க அது. அவர் நடிக்க‍ அஞ்சாதே உட்பட சொற்ப படங்களில் நடித்த‍ இவர் ஆண்டுக்கணக்கி ல் படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த இவருக்கு, "வன யுத்தம் என்ற படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்து லட்சுமியாக  வேடமேற்று நடித்தார். இருப்பினும் இந்த படம் ஏதோ சிக்கலில் சிக்கி முடங்கிப் போயி இருக்கிறது . இதனால், கதா நாயகி வாய்ப்புக்காக வெட்டியாக வீட்டிலேயே பொ ழுதை கழித்து, தனது நேரத்தை வீணடிக்க விரும்பாத அஞ்சாதே விஜய லட்சுமி, "இரண்டாவது படம் என்ற படத்தில் (more…)

பதினாறு வகையான பாக்கியங்களை அருளும் பதினாறு லட்சுமி

வெள்ளிக்கிழமைகளில் கனகதாரா ஸ் தோத்திரம் படித்து லட்சுமி பூஜை செய் வது விஷேஷம்.ஷோடஸ லட்சுமி என்று ஷோடஸ உபசாரங்களுடன் பதினாறு செல்வத்திற்கும் அதிபதியாக அன்னை யை வணங்குவோம். அகலகில்லேன் இறையும் என்று அலமேல் மங்கையாக திருவேங்கடமுடையானின் திருமார்பில் உறையும் கௌஸ்துப மணியாக விளங் கி வணங்குபவர்களுக்கு பதினாறு பேறு களையும் வழங்கும் வள்ளல் பெருந் தகையான தயாதேவி அன்னை லட்சுமி. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கிய ங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் (more…)

விஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்?

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய லட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. "பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது (more…)

கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் – சீமான்

சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் தான் மிக வும் வறுமையில் வாடு வதா கவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத் தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகர த்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற் கான செலவை சமாளிக்க முடிய வில்லை என்று அழுதார். நான் மனிதாபிமான அடிப்படை யில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று (more…)

சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி நடிகை விஜயலட்சுமி . . .

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழ கி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறு ப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜய லட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன் னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களி லும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத் தில் நடித்தபோது டைரக்டர் - நடிகை என்ற முறையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar