Saturday, May 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஜய்சேதுபதி

நடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிககுமா?

நடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிககுமா?

நடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிககுமா? இமைக்கா நொடிகள் படம் மூலம் அறிமுகமான ராசி கன்னா அடுத்து விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படத்தில் நடித்து வருகிறார். இதில் நிவேதா பெத்துராஜும் நடிக்கிறார் விஜய் படத்தில் நடிக்க இருப்\பதாக வரும் தகவல்கள் பற்றியும் ராசி கன்னா கூறியிருப்பதாவது:- ’தெலுங்கில் மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் என் முதல் படமான ‘இமைக்கா நொடிகள்’கூட அப்படிப்பட்ட படம்தான். ஒரு கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்குன்னு மட்டும் தான் பார்ப்பேனே தவிர, எத்தனை பேர் நடிக்கிறாங்கன்னு யோசிக்க மாட்டேன். ‘சங்கத்தமிழன்’ படத்தில் கமாலினி என்ற கேரக்டரில் நடிச்சிருக்கேன். விஜய் படத்துல நடிக்கணும்ங்கிறது என் கனவு. கண்டிப்பா அது பலிக்குமென்று நம்புகிறேன். அதுக்காகக் காத்துக் கிட்டிருக்கேன்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Raashi_Kanna, #ராசி_கன்னா, #இமைக்கா_நொ

மீண்டும் பாவனா – திரிஷா இடத்தில் நடிகை பாவனா

மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த (more…)

விஜய்சேதுபதிக்கு தடை போட்ட‍ ரஜினி

விஜய்சேதுபதிக்கு தடை போட்ட‍ ரஜினி விஜய்சேதுபதிக்கு தடை போட்ட‍ ரஜினி ரஜினிக்கு வில்லன்களாக‌ ‘பேட்ட’ திரைப்படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் (more…)

நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த‍ விஜய்சேதுபதி

நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த‍ விஜய்சேதுபதி நடிகை மடோனா செபஸ்டியனுக்காக அடம்பிடித்த‍ விஜய்சேதுபதி தமிழ் திரைப்படத்தில் முன்னணி நாயகனாக வலம்வரும் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில், (more…)

ஆர்யாவும், விஜய் சேதுபதியும் புறம்போக்கு . . .

எஸ்.பி.ஜனநாதன், யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயா ரித்து, இயக்கும் ‘புறம்போக்கு' படத்தில் மூன்றாவது ஹீரோவாக ஷாமும் இ ணைந்துள்ளார். ஆர்யாவும், விஜய் சேது பதியும் புறம்போக்கு படத்தில் இணை நாயகர்களாக நடிக்கின்றனர். ஆனால் இப்போது புதிதாக அந்த படத்தில், ஆர்யா -விஜய்சேதுபதியுடன் ஷாம் இணைகி றார். அதுவும் போலீஸ் அதி காரி வேடத் தில் நடிக்கிறாராம். ஏற்கெனவே எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை' படத்தி லும் நடித்தவர் ஷாம். படத்தில் மூன்று பேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தாலும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar