
நடிகர் விஜய் அதிரடி – என் தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
நடிகர் விஜய் அதிரடி - எனது தந்தையின் கட்சியில் சேரவோ பணியாற்றவோ வேண்டாம்
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென்றுல அவரது ரசிகர்கள் கடந்த பல நாட்களாக போஸ்டர் ஓட்டி வந்தனர். மேலும் தனது ரசிகர்களை நேரில் சந்தித்து விஜய் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டதாக செய்திகள் வெளியாயின•
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் விஜய்-ன் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் கேட்டபோது, அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன் என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இது என்னு