அஞ்சாதே விஜயலட்சுமி, வில்லி விஜயலட்சுமியாகிறார்.
ஒரு கதாநாயகிக்குரிய எல்லா தகுதியும் இருந்தும் குறிப்பாக தமிழ் நன்றாக பேசத் தெரிந்த தமிழ் நடிகையாக இருந்தும், தமிழ் சினிமா ஏனோ இவரை நடிகையாக அங்கீகரிக்கவில்லை, என்னங்க யாரென்று தெரியலையா, நம்ம "அஞ் சாதே விஜயலட்சுமி தாங்க அது. அவர் நடிக்க அஞ்சாதே உட்பட சொற்ப படங்களில் நடித்த இவர் ஆண்டுக்கணக்கி ல் படங்கள் ஏதும் இல்லாமல் இருந்த இவருக்கு, "வன யுத்தம் என்ற படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்து லட்சுமியாக வேடமேற்று நடித்தார். இருப்பினும் இந்த படம் ஏதோ சிக்கலில் சிக்கி முடங்கிப் போயி இருக்கிறது . இதனால், கதா நாயகி வாய்ப்புக்காக வெட்டியாக வீட்டிலேயே பொ ழுதை கழித்து, தனது நேரத்தை வீணடிக்க விரும்பாத அஞ்சாதே விஜய லட்சுமி, "இரண்டாவது படம் என்ற படத்தில் (more…)