Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஞ்ஞானம்

கோயில் கொடிமரமும் – அதில் ஒளிந்துள்ள‌ விஞ்ஞான உண்மைகளும் – ஆன்மீகத் தகவல்

கோயில் கொடிமரமும் - அதில் ஒளிந்துள்ள‌ விஞ்ஞான உண்மைகளும் - ஆன்மீகத் தகவல் இந்துக்கள் ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்து மதத்தில் இல்லை. ஆனால் (more…)

வேதமும், விஞ்ஞானமும் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்களது பார்வையில். . . .! – வீடியோ

வேதமும், விஞ்ஞானமும் என்ற தலைப்பில் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள் அளித்த‍ சிறப்பான சொ (more…)

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் (more…)

கடவுளின் பெயரை கூறி நடக்கும் மூட நம்பிக்கைகளை தடுத்து நிறுத்துவது தானே உண்மையான பகுத்தறிவு?

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான்செய்து வைத்துவிட்டு சென்ற ஒவ்வொ ரு விடயத்திற்கு பின்னாலும், "அறிவி யல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் அதனுடன் சேர்த்து அவன் செய்துவிட்டு சென்ற மிகப்பெரிய தவறு, அந்த ஒவ்வொன்றிற்கும் பின் னால் "கடவுள்" பெயரைசொல்லிவி ட்டு சென்றதுதான்,ஒருவேளை அவ ன் கடவுள் பெயரை கூறினாலா வது பயந்து கொண்டு அந்த விடயங்க ளை கடைபிடிப்பார்கள் என்றதொ லைநோக்கு பார்வையாககூட இருந்திருக்கலாம், ஆனால் பாவம் அவனுக்கு தெரியாது, வரும் சந்ததியினர், கவர்ச்சி நடிகைக் கெல் லாம் (more…)

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு

கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க முதல்- அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தி ல் அனுமதி வழங்கப்பட்டதை யடுத்து கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 7 மாதகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு உலை பணிகள் உடனடி யாக தொடங்கப்பட்டன.     இதற்கும், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவித்தும் கூடங்குளம் அணு மின்நிலையத்தை முற்றிலும் மூடவேண்டும் என்று வலியுறுத்தியும் கூடங்குளம் அணு உலை க்கு எதிரான போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் 7பெண்கள் உள்பட 15 பேர் கடந்த 19-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை (more…)

மாபெரும் வெற்றி இது! கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க ஜெயலலிதா அனுமதி

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கைக ளை உடனே மேற்கொள்ள, தமிழக முதல்வர் ஜெய லலிதா அனுமதி அளித்திருக்கிறார். கடந்த ஆறு மாத கால இழுபறிக்கு தீர்வாக, தமி ழகத்தில் ஒளி பிறக்க வழி கிடைத்துள்ளதால், தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது. கூடங்குளத்தை முடக்க முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது, அரசு அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறது. கூடங்குளம் பகுதியில் சிலரது எதிர்ப்பு காரணமாக, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, கூடங்குளம் அணுமின் நிலையப் பணிகள் நிறு த்தி வைக்கப்பட்டிருந்தன. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நேற்று முன்தினம் முடிந்ததும், நேற்று நடந்த (more…)

விண்வெளி ஆச்சர்யங்கள்

நமது அறிவிற்கு அப்பாற்பட்ட பல ஆச்சர்யங்கள் நிறைந்தது தான் விண் வெளி. என்னதான் விஞ்ஞானம் மூலம் ஆராய்ச்சிகள் பல மேற் கொண்டாலும் இன்னும் புதிய புதிய தகவல்கள் கிடை த்துக் கொண்டே தான் இருக்கின்றன. சூரியன், கிரகங்கள், நட்சத்திரங்கள், விண் கற்கள் எனப் பல புதுமைகள் இந்தப் பால்வீதியில் நிறைந்துள்ளன. அவற் (more…)

ஏன் இப்படி? – நடிகை அமலா பால்

தமி‌‌ழில் கவர்ச்சின்னா காத தூரம் ஓடுவதும் அதுவே தெலுங்கு என்றால் ஸ்விம்மிங் சூட்டில் கலக்குவதும் நடிகை களைப் பொறு த்த வரை சாதாரணம். இந்த தலைகீழ் மாற்றம் அமலா பாலைப் பொறுத்த வரை தமிழிலேயே நடந்திருக்கிறது. சிந்து சமவெளி படத்தில் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்ட அமலா பால், அதன் பிறகு காஸ் ட்யூம் விஷயத்தில் சர்வ ஜாக்கிர தை காட்டினார். சிந்து சமவெளியிலும்கூட கேரக்டர்தான் வில்ல ங்கமே தவிர (more…)

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது. தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த (more…)

ஃபேஸ் புக்கில் நீங்கள் எப்படி? உங்கள் நண்பர்கள் எப்படி?

ஃபேஸ் புக் - ல் நண்பர்களை சேர்ப்பதும் நீக்குவதும் சர்வ சாதாரண மாக நடந்து வருகிறது. சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் ஃபேஸ் புக்கில் இருக்கி றார்கள். ஃபேஸ் புக் நண்பர்களில் 82% பேர் நன்கு தெரிந்தவர்களாக இருக்கி றார்கள். 60% பேர் பரஸ்பர நண்பர்களாக (மியூச்சுவல் ஃப்ரண்டஸ்) இருக்கிறார்கள். 11% பேர் பிஸி (more…)