சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு சந்திரன்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்க ள் மின்னுவதையும் விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர் . இந்நிலையில் தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளி யே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான (more…)