Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விஞ்ஞானிகள்

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவினி மூலிகையை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு! – ஆச்ச‍ரியத் தகவல்

அனுமன் இமயமலையில் தேடிய சஞ்சீவி னி மூலிகை, விஞ்ஞானிகள் கண்டுபிடி ப்பு! - ஆச்ச‍ரியத் தகவல் ரோடியோலா எனும் அதிசய மூலிகை. இராமாயணத்தில் போரில் உயிரிழந்த‌ லட் சுமணனை மீண்டும் உயிர் பெறச் செய்ய அனுமன் சஞ்சீவி எனும் மூலிகைகள் நிறைந்த மலையைத் தூக்கிச் சென்றதாக ஒரு பகுதி வரும். கிட்டத்தட்ட அந்த சஞ்சீவினியைப் போன் ற அபூர் வமான மூலிகை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் இமய மலையில் கண்டு பிடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண கா லத்தில், அனுமனால் தேடப்பட்ட (more…)

டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள‍ அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான (more…)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆண்ட துவாரகை நகரை விஞ்ஞானிகள் கண்டுபிடித்த‌ அதிசயம் – – – – வீடியோ

துவாரகை நகரை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆட்சிசெய்தார் என்று சொ ல்லப்பட்டு வந்தது இந்நகரம் சுமார் 12,000 ஆண்டுக‌ளுக்கு பின் தற்போது கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளது. இந்நகரம் சுனாமி என்னும் ஆழிப் பேரலையின் கொடூரத் தாக்குதலால் முழுவ துமாக கடலுக்குள் மூழ்கி அழிந் தது. இந்திய தேசிய கடல்நீர் ஆராய்ச்சி கழகம் மிகநீண்ட காலமாக மேற்கொண்டுவந்த ஆய்வில் இந் நகரம் கடலுக்கு அடியில் (more…)

செல்போன் – விஞ்ஞானிகள் வெளியிட்ட‍ திடுக்கிடும் தகவல்கள்

ஏழை, செல்வந்தன் என்ற வித்தி யாசம் இல்லாமல் இன்று எல்லோ ரும் செல்போன் வைத்திருக்கி றார்கள் சிலர் சதா நேரமும் செல் போனில் பேசிக் கொண்டிருப்ப தைப் பார்த்தால் அவர்கள் கைகள் காதுகளில் ஒட்டிக் கொண்டு விட் டதோ என்று சந்தேகப்படும் அள வுக்கு இருக்கும். அந்த அளவு செல் போன் நம் தினசரி வாழ்க் கையில் நம்முடன் இணைந்த அம்சமாகி (more…)

காந்த புயல் பூமியை தாக்க தொடங்கி விட்டது – நாசா விஞ்ஞானி எச்சரிக்கை

சூரியனில் இருந்து வெடித்து சிதறிய காந்த புயல் பூமியை தாக்க வருகிறது என்று அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தனர். சூரிய புயல் பூமியை நோக்கி பல கோடி மைல் வேகத்தில் வந்து கொ ண்டிருப்பதாகவும், இது செயற்கை கோள்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும் எனவும், இதன்மூலம் கணணி, கைபேசி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படும் என்று எச்சரித்து இருந்தனர். குறிப்பாக (more…)

பூமியில் முதல் உயிரினம்

பூமியில் முதல் உயிரினம் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான உறுதியான ஆதார ங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர். பூமியில் ஆரம்ப காலத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை படிப்படியா கக் குறைவடைந்த பின் னர் முதல் உயிரினம் கடலில் (more…)

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் – வீடியோ

150 துண்டுகளாக உடைந்து சிதறிய அமெரிக்காவின் செயற்கைகோள் கன டாவில் விழுந்தது : “நாசா” விஞ்ஞா னிகள் தகவல் (வீடியோ இணைப்பு) விண்வெளியில் பருவ நிலை குறித்து ஆய்வு செய்ய கடந்த 1991-ம் ஆண்டு அமெரிக்கா “யூ.ஏ.ஆர்.எஸ்.” என்ற ஒரு செயற்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது. அதன் ஆயுட்காலம் கட ந்த 2005-ம் ஆண்டில் முடிவ டைந்தது. இதற்கிடையே என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த செயற்கை கோள் பூமியை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து வருகிறது. பூமியில் மோதி 200 துண்டுகளாக சிதறி வரும். அந்த செயற்கை கோள் 700 கி.மீட்டர் தூரத்துக்கு பூமியில் (more…)

காதல் ஹார்மோன் லீலைகள் – (செய்தி & வீடியோ)

உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத் தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல் லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?! பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல் லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோ ன்கள் பண்ற (more…)

மனித மலத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஹம்பர்கர் (அ) பர்கர் – வீடியோ

ஹம்பர்கர் அல்லது பர்கர் என்று அழைக்கப்படுகின்ற உண வுப் பொருள் மாடு, பன்றி போன்றவற்றின் இறைச்சியில் தயாரிக்கப்படு கின்றது. ஆனால் மனித மலத்தில் இருந்து செயற் கையான முறையில் இவ்வுணவுப் பொரு ளை தயாரித்து உள்ளனர் சப்பானிய விஞ்ஞானிகள். உலக உணவு நெருக் கடியை சமாளிக்கின்றமைக்காக மனித மல ஹம்பர்கரை அறிமுகம் செய்து உள்ளார்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பம்

உலக வரலாற்றில் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டு பிடி த்து உருவாக்கியவர் நமது நாட்டின் அரசர் திப்பு சுல்தா ன். அதனால்தான் இன்றும் அமெரிக்காவில் நாசா வி ண்வெளி ஆய்வு மையத் தில் அவரது ஓவியம் அல ங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் 1780-ஆம் ஆண்டு, தான் உருவாக்கிய 5000 மூங்கில் ராக்கெட்டை கொண்டு குண்டூர் யுத்தத்தில் முதன் முதலாக ஆங்கில படைகள் மீது பயன்படு த்தினார். பின்னர் 1804-இல் ஆங்கில ராணுவ அதிகாரியின் (more…)

ஜப்பானைத் தாக்கிய பூகம்பத்தின் அதிர்வு இரைச்சலை பதிவு செய்த விஞ்ஞானிகள் – வீடியோ

ஜப்பானை அண்மையில் தாக்கிய பூகம்பம் மற்றும் அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட நில அதிர்வு என்பன அங்கு பேரழிவை ஏற்படுத்தியிருந் தன. பொதுவாக நம்மால் பூகம்பத்தினை உணர முடியும். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் அத ற்கும் ஒருபடி மேலே சென்று அதன் இரைச் சலைப் பதிவு செய்துள்ளனர். வட பசுபிக் சமுத்திரத்தினில் உள்ள அலூசியன் தீவுகளுக்கு 900 மைல் கள் அப்பால் வைக்கப்பட்டுள்ள (more…)

விண்ணில் புதியதாய் தோன்றும் சூரியன்: விஞ்ஞானிகள் தகவல்

வானில் அடிக்கடி அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலை யில் வானில் மிகவும் சக்தி வாய்ந்த வெளிச்சம் ஏற்பட உள்ளது. பூமி தோன்றி யதில் இருந்து இது வரை அது போன்ற நிகழ்வு ஏற்பட்டிரு க்காது என்ற நிலை உருவாகும். அந்த வெளிச்சம் இரவை பகல் போன்று ஆக்கும். அது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதிசக்தி வாய்ந்த விண் மீன் கூட்டம் பூமியில் இருந்து 640 வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை சிவப்பு நிறத்தில் ராட்சத வடிவிலானவை. இவற்றின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar