Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விடுதலை

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்ச‍ நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . . பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . . தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீ ட்டு வழக்கில் (more…)

சரும அரிப்பிலிருந்து விடுபட சில எளிய வைத்தியக்குறிப்புகள்

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவ தால், ஒரு வேளை இன்னும் அதி கமாக கொசுக் கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட லாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற் சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பி க்கி றோம். உடனடியாக அரிப்பி லிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் (more…)

பெண் விடுதலை என்றால் என்ன? அதன் தாத்பரியம் என்ன?

எழுச்சிகளும் புரட்சிகளும் காலங்காலமாய் இருந்து வந்தாலும் இன்னும் பெண்ணை இரண்டாந்தரப் பிர ஜையாக எண்ணும் மனப் பாங்கு சமூக த்தில் இருந்து விலகவில்லை. பெண்ணி ன் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலைப்போ டும் நிலையும் மாறவில்லை. அவளின் அசைவுகள் கூட அலசப்படுகின்றன. உடைகள் பற்றிப் பேசப்படுகின்றன. அணி கலன்கள் பற்றி ஆராயப்படுகின்றன. பெண்களை நாங்கள் வெளியில் போகவிடுகிறோம். விரும்பிய (more…)

ந‌மது சமுதாயத்தின் அறிவின் நிலை எப்ப‍டி உள்ள‍து?

ஒரு எஜமான் குதிரைமேல் போனான். ஆள் ஒருவன் பாதுகாப்புக்கு ப் பின்னே போனான். குதிரைமீது உள்ள மூட்டை ஒன்று விழுந்து விட்டது; அது எஜ மானனுக்குத் தெரியாது. ஆனால் வேலை யாள் பார்த்தும் எடுக்காமல் வந்து விட்டா ன். எஜமான் கேட்டான் எங்கே மூட்டை என்று, எஜமான் மூட்டை அங்கேயே விழுந்து விட் டதே என்றான். அட மடையா (more…)

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மருத்துவமனை அமைக்கலாம்; அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-   தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடு தலை சிறுத்தைகளும் முதன் முறையாக இணைந்த தேர்தல், விடு தலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த (more…)

ஒன்பது நாள் குழப்பம் முடிவு: ஒருவழியாக கலெக்டர் விடுதலை

ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால் காங்கிரி மாவட்ட கலெக்டராக பணி  யாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபி த்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர் களை விடுவிக்க வேண்டுமெனில், "சிறையில் உள்ள எங் கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடு விக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்' என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக (more…)

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை

இலங்கை கடற்படையினரால் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 மீனவர்களும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 106 மீனவர் களும் சிறைபிடிக்கப்பட்டு யாழ்பாணம் கோர்ட்டில் ஆஜர்படுத் தப்பட்டு சிறையி  . இதனை அடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.க. பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட அனை த்துக் கட்சிகளும் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி  போராட்டம் நடத்தின. இதனை அடுத்து இந்திய அரசு இலங்கையின் இந்த செயல் பாட்டுக்கு கண்டம் தெரிவித்ததோடு  சிறையிலடைக்கப்பட்ட மீனவர் களை உடனடியாக விடுவிக்க (more…)

சின்னத்திரை விருதுகளை தேர்வு செய்ய குழு அமைப்பு

2009 மற்றும் 2010ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு சார்பில் சின்னத் திரை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக முன்னாள் நீதிபதி சண்முகம் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தர விட்டுள்ளார். இக்குழு வில் சின்னத் ‌திரை இயக்குநர் விடுதலை, நடிகர் ராஜ சேகர் உள்ளிட்ட 10பேர் உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் வெள்ளித் திரை விருது களை தேர்வு செய்ய முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமை யிலான குழுவை அமைத்து (more…)

சட்டசபை தேர்தலில் இலங்கை தமிழர் பிரச்சினை எதிரொலிக்கும்: டைரக்டர் சீமான் பேட்டி

இலங்கை தமிழர் படுகொலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.   தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து 7 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்த சீமான் விடுதலையானார். மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:- நாம் தமிழர் இயக்கம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. திமுக- அதிமுக.வுக்கு மாற்றாக இந்த இயக்கத்தை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது இலக்கு. பதவி சுகத்துக்காக இந்த இயக்கம் தொடங்கப்படவில்லை. தமிழ் இனம் நிம்மதியாக வாழவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பின்னால் இளைஞர்கள் திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போராட்டம் முடிந்து விடவில்லை. அறிவ

ஈழ மண்ணுக்கான போராட்டம் தொடரும்: சீமான்

ஈழ மண்ணில் தமிழீழ தேசிய கீதம் பாடுவதும், புலிக்கொடி பறப்பதுமே ஒரே தீர்வு என்பதை உலகுக்கு எடுத்துரைப்போம். அந்த நாளை நோக்கி போராட்டப் பயணம் தொடரும் என, சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்கள் என்ற (more…)

சீமான், விடுதலை

நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சீமானின் சகோதரர் என் சகோதரரை கைது செய்தது தவறு என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சீமான் பேசியது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வராது எனக்கூறி அவரை விடுதலை செய்தனர். இத்தகவல் வேலூர் சிறையில் உள்ள சீமானிடம் தெரிவிக்கப்பட்டது. சீமான், தன்  மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை (10ந்தேதி) காலை 9:30 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர். நாளை வெளிவரும் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்து நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர்கள
This is default text for notification bar
This is default text for notification bar