Monday, April 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விடை

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல் 300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்ட து. ஆனால், இன்றுவரை (more…)

சில அறிவியல் வினாக்களும், விடைகளும்

கேஸ் (gas) திறந்து பற்ற வைத்த உட னே அடுப்பு நமது உபயோகத்துக்கு தயாராகி விடுகிறது. வெளியே வரும் கேஸ் மட்டும் ஏன் எரிகிறது? சிலிண்ட ரின் உள்ளே இருக்கும் கேஸ் ஏன் பற்றி க் கொள்வதில்லை?   நாம் சமையலுக்கு உபயோகிக்கும் கேஸ் என்-பியூட்டேன் (N-BUTANE) என்ற எரிபொருள். எந்த ஒரு எரிபொ ருளாக இருந்தாலும், அது எரிய (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்

கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண் டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த (more…)

உடலையும் உள்ளத்தையும் பக்குவப்படுத்த உதவும் தாம்பத்யம்

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேக மும் அதிகமாக இருக்கும். ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற் பட்ட முறை கூட உறவு வைத்து க் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப்பட உதவு கிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள் வதிலும் தவறில்லை என்பது (more…)

நீண்ட ஆயுளுக்கு தாம்பத்தியமே சிறந்த மருந்து

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெற முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதே சமயம், பல்வேறு பெண்களுடன் சக ட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலி யைச் சேர்ந்த (more…)

தாம்பத்யத்தில் உள்ள‌ முக்கிய அம்சங்கள்

தாம்பத்யம் என்பது இல்லற பந்தத்தில் உடல் பசியை தீர்ப்பதற்கு மட்டுமல்ல. ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்ள உதவும் ஆயுதம். உடல் தேவையை பூர்த்தி செய்வது மட்டுமே நோக்கமாக இரு ந்தால் அது முழுமையான காதலா காது. உறவின் போது உணர்ச்சிப் பூர்வ மான, அன்பான பந்தம் கணவ னுக்கும் மனைவிக்கும் இருந்தால் தான் மணவாழ்க்கை முழுமை பெறும். உறவுக்கு முந்தைய (more…)

பாலுறவு தொடர்பான பொதுவான வினாக்களும் விடைகளும்

1)வினா: இரவு நேர வெளியேற்றம் என்றால் என்ன ? இது உடலுக்கு தீங்கு விளைவிக் குமா? விடை: சுயமாக சுக்கில பாய்பொருள் தூக்கத்தின் போது வெளியேறுவதே இர வுநேர வெளியேற்றம். இவ் வயதில் இது பொதுவானது என்பதால் பயப்பட வேண் டியதில்லை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காது.  2) வினா: முன் தோலை பிற்செலுத்த முடியா (more…)

விடைபெற்றது டைப்ரைட்டர் (Typewriter)

உலகின் கடைசி டைப்ரைட்டிங் நிறுவனமான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ், மும்பையில் உள்ள தனது உற்பத்தி யூனிட்டை மூடியுள்ளது. உலகம் முழுவதும் ஒருகாலத்தில், அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிக ளவில் பயன்படுத்தப்பட்ட டைப்ரை ட்டிங், கம்ப் யூட்டர் வருகையால் கணி சமாக குறை ந்தது. மேற்கத்திய நாடுகளில், 10 ஆண்டு களுக்கு முன் பே, தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நி‌லையில், சமீபகாலமாக, டைப்ரைட்டிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண் டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் (more…)