Saturday, May 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விட்டார்

தனித்த பயணத்துக்குத் ஜெயலலிதா தயார் !

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி. மு.க. தனித்துப்போட்டியிடுவது என்ற தனது முடிவில்  உறுதியாக நிலை கொண்டுவிட்டார் ஜெயலலிதா!   ''நாம் யாரையும் சார்ந்திருக்க முடியா து. வேறு எத்தனையோ கட்சிகள் அப் படி இருக்கலாம். அவர்கள் தேசியக் கட்சியைச்சார்ந்து இருக்கலாம். சில பெண்கள் இளம் வயதில் அப்பாவைச் சார்ந்திருப்பார்கள். வளர்ந்ததும்   கண வனைச் சார்ந்திருப்பார்கள். வயதானதும் (more…)

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! சனல் 4 உறுதிப்படுத்துகிறது – வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்ய ப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்ப ட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

பிரபுதேவா, எனக்கு துரோகம் செய்துவிட்டார் – நயன்தாரா

நயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாக ரத்து செய்து விட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்து விட்டதாகவும், இதனா ல் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது. சிம்புவுடனான காதல் முறிவுக்கு பின் னர் தனிமையில் இருந்த நயன்தாரா வுக்கு, “வில்லு” படத்தில் நடித்த போது டைரக்டர் பிரபுதேவாவுடன் பழக் கம் ஏற்ப ட்டது. ஆரம் பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இரு வரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் (more…)