Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விட்டு

மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால்

மிளகுத் தூளுடன் கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகுத் தூளுடன் கற்கண்டு ( #PepperWithCandy )  சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குடித்து வந்தால் மிளகைத் தூள் ( #Pepper) செய்து அதனுடன் கற்கண்டு ( #Candy) கொஞ்சம் சேர்த்து ஒன்றாக (more…)

இரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால்

இரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால் இரவில் தொப்புளில் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்தால் அறிவியல் படி, ஒருவர் இறந்த பின் அவருடைய தொப்புள் பகுதி மட்டும் 3 மணி (more…)

சுரைக்காய் சாம்பலில் தேன் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால்

சுரைக்காய் சாம்பலில் தேன் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால் சுரைக்காய்- பாட்டில் போன்ற‌ வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் (more…)

நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்

நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்... நெய்விட்டு வதக்கிய பிரண்டை துவையலை சாப்பிட்டு வந்தால்... பிரண்டை என்ற தாவரம், கொடி இனத்தைச் சேர்ந்ததாகும் இந்த பிரண்டையில் (more…)

வதக்கிய வெங்காயத்தில், தேன் விட்டு இரவில் சாப்பிட்டால் . .

வதக்கிய வெங்காயத்தில்,  தேன் விட்டு இரவில் சாப்பிட்டால் . .   வதக்கிய வெங்காயத்தில்,  தேன் விட்டு இரவில் சாப்பிட்டால் . .   வெங்காயத்தை நன்றாக வதக்கி பின் அதில் தேன் சிறிதளவு விட்டு இரவுதோறும் திருமணமான ஆண்கள் தொடர்ச்சியாக‌ (more…)

கண்ணுக்குள் கம்பியை விட்டு அழுக்கை எடுக்கும் அதிரச்சிக் காட்சி – நேரடி வீடியோ

கடந்த சில தினங்களுக்கு முதல் யூ-ரியூபில் வெளியா ன இந்த வீடியோவைப் பார்த்து பலர் அதிர்ந்து போனா ர்கள். இந்தியாவில்உள்ள மிகவும் பின்தங்கியகிராமம் ஒன்றில் (more…)

உங்கள் துணை, கண்ணீர் விட்டு அழும்போது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன‍ தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வர த்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்க ளுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனை யான அக்கறையும்தான். குறிப்பாக உங்களது துணை வருத்தத்தி லோ அல்லது கவலையிலோ இருக்கும் போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவரு க்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது. அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலு ம், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மரு ந்து மிகப்பெரிய நிவாரணமாக அமைகி றது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக (more…)

தண்ணீரை விட்டு வெளியே வந்த மீன் ஒன்று, பறவையை வேட்டையாடும் அதிசயம் – வீடியோ

பறவைகள்தான் தண்ணீருக்குள் நீந்தி க்கொண்டிருக்கும் மீன்களை நீர்பரப் பின் மேலே பறந்தவாறே, தனது அல கால் கொத்திச்செல்வது பார்த்திருக் கிறோம். ஆனால் இங்கே பாருங்கள் ஒரு மீன் தண்ணீரில் இருந்து வெளி யே வந்து பறவைகயை வேட்டையா டி செல்கிறது. ஆம்! கட்பிஷ் என்ற அரிய வகையை சேர்ந்த மீன்தான் கரையோரம் (more…)

வீட்டை விட்டு விரட்ட‍ப்படும் நடிகை ரஞ்சிதா

  சென்னை தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்கம் எதிரில் நடிகை ரஞ்சிதாவுக்கு சொந்தமான‌ (சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தபோது இந்த வீட்டை வாங்கிய தாக கூறப்படும்) வீடு ஒன்று அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு இருக்கிறது. போலிச் சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக படுக்கை அறையில் இருப்பது போல் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் வீடியோ வெளியான தில் இருந்து இந்த குடியிருப்பு பகுதி யில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இங்கு பல பிரபல பத்திரிகையா ளர்கள், போலீசார் போன்றோர் 'அந்த' வீட்டுக்கு (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

கருப்பையும்… கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்….!

டாக்டர். கே.எஸ்.ஜெயராணி அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந் தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக் தியின் அற்புதம் இது ! கிட்டத்தட்ட முக்கோ ண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண் டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொட ங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப் பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அது போ ல் சற்று கடினமாகத் தெரி யும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப் பார்த்தால் நமது உதடுக ளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடி யும். கருப்பை தசைகளால் ஆன து. அதன் உள்ளே ரத்தக் குழா ய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப்பையில் இருந்து சினை முட்டை (more…)

வாலிபரை அடித்து விட்டு திருடர்கள் தப்பி ஓடிய நேரடிக்காட்சி – வீடியோ

நகை பையை பறித்த திருடனை பிடிக்க போராடிய வாலிபரை அடித்து விட்டு திருடர்கள் தப்பித்து ஓடிய நேரடிக்காட்சி. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
This is default text for notification bar
This is default text for notification bar