Saturday, March 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விட

தேவையற்ற‍ முடியை நீக்க..: ஷேவிங்கைவிட வேக்சிங்கே சிறந்தது ஏன்? அழகியல் குறிப்புகள்

தேவையற்ற‍ முடியை நீக்குவ தற்கு ஷேவிங்கை விட வேக்சிங்கே சிறந்தது ஏன்? சில அழகியல் குறிப்புகள் ஷேவிங் செய்யாமல் வேக் சிங் செய்வதற்கான காரணங் கள்!!! உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது ஒரு திறமையான (more…)

தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தைவிட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம்

தாம்பத்தியத்தில் முயலாக இருப்ப‍தை விட ஆமையாக இருப்ப‍தே புத்திசாலித்தனம் தாம்பத்தியத்தில் முயலாக இ ருப்ப‍தைவிட ஆமையாக இருப் ப‍தே புத்திசாலித்தனம். எதற்கு இந்த உதாரணம் என்றுதானே யோசிக்கீறீர்கள். முதலில் மு ழுவதுமாக படியுங்கள் பிறகு உங்களுக்கே புரியும் ம‌றக்க‍ முடியாத உறவுக்கு கொ ஞ்சம் கற்பனை கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டு மே போதுமானது அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும். உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாக (more…)

இரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே அதிகம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆண்களுடன் ஒப்பிடுகை யில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியா ளர்கள்கூறுகிறார்கள். ஆம் ஆண்களோடு ஒப்பிடுகை யில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத் தும் வழிமுறைகளில் உள் ள குறிப்பிட்ட வேறுபாடுக ள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொ ண்டார்கள். அந்த ஆராய்ச்சியின் (more…)

எய்ட்ஸே கொடிய நோய், இந்த எய்ட்ஸைவிட கொடிய நோய் கொணோர்ஹியா! -ஓர் எச்சரிக்கை

மனிதர்களைமிரட்டும் எய்ட்ஸ்நோய்க்கே இன்னும் சரியான அளவில் மருந்து கண்டு பிடிக்க ப்படவில்லை. இந்த நிலையில் மற்றொரு பால்வினை நோய் மக்களை அதிகபட்சமாக அச்சு றுத்தி வருகிறது. பீதியை கிளப்பும் கொணோரியா தமிழில் வெட்டை நோய் என்று ம் ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்றும் அழை க்கப்படும் இந்த நோய்தான் இப்போது பீதியை கிளப்ப (more…)

“இது” பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை!

உறவின்போது இயல்பு கூடுத லாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மற க்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போ தும் ‘ஹார்ட்’ ஆகஇருக்க வேண்டி யதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இரு ப்பது அவசியம். எப்படி சந்தோஷ ப்படுத்துகிறே ன் பார் என்று கடும் வேகத்தில் (more…)

திருக்குறளை விட எளிமையானது ஔவையின் ஆத்திச்சூடி!

ஔவையார் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க‍தாக கருதப் படும் நூல், ஆத்திச்சூடி என்ற நூலாகும். இதில் 108 வரிகள் உண் டு இந்த அத்தனை வரிகளும் திருக்குறளில் இருபபதைவிட குறைந்த வார்த் தைகளை பயன்படுத்தி, ஒரு மனிதன் எப்ப‍டி வாழ வேண்டும் என்பதை அற்புதமாக சொல்லி யிருப்பார். கீழே ஔவை பாட்டி வழங்கிய ஆத்திச் சூடியினை, விதை2விருட்சம் இணையத்தில் பகிர்ந்துள்ளேன். படித்துப் பாருங்கள் பின் நீங்களே சொல்வீர்கள் திருக் குறளை விட (more…)

அன்புக்காக ஏங்குபவர்கள் பெண்களே!

நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம். ஒரு குடும்பம் எனும் போது, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை மற்றும் தம்பி என்று அடுக்கிக் கொண்டே போ கலாம். எத்தனை சண்டை சச்ச ரவு வந்தாலும் குடும்ப வாழ்க் கை எப்பொழுதும் ஒரு இனம் புரியாத ஆனந்தம். இந்தக் குடும்ப வாழ்க்கை நம் மை கணவன் அல்லது மனை வி என்ற முறையில் கடைசி வரை கூட்டிச் செல்லும். எத்த னை இன்னல்கள், மனக் கசப்பு கள் மற்றும் வீண் பிரச்சினைகள் வந்தாலும், இறுதிவரை இயன்ற அளவு பொறுமை உடனும் புரிந்துணர்வுடனும் ஒரே பாதையில் பயணிப்பதே ஒரு ஒழுங்கான தம்பதியினருக்கு சிறந்த (more…)

தன்னை விட பெரிய பாம்பை உண்ணும் சிலந்தி – வீடியோ

ஆபிரிக்காவில் சுமார் 14Cm நீளமுள்ள சிலந்தி ஒன்று தன்னை விட பலமடங்கு பெரிய பாம்பை தன து வலையில் சிக்க வைத்து அதனை தன் விஷம் மூலம் கொன்று தனக்கு இரையாக்கியுள்ளது. இது கொடிய விஷமுள்ள அரியவகை சிலந்தி என்றும், இதன் விஷமானது ஒரு மனிதனை கொல்லும் அளவுக்கு கொடுமையானது என்றும் உயிரியல் ஆய்வாளரான (more…)

அறிவுரைகளை சொல்வதை விட யோசனைகளை சொல்வது புதிய ஊக்க‍த்தை கொடுக்கும்

குழந்தைகளுக்கு நாம் அதிகம் தரு வது அட்வைஸ். அது எளிமையான து.யார் வேண்டுமானாலும் கொடு க்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர் கள் முக்கிய மாகத் தர வேண்டியது ஐடியா... ஐடியா... ஐடியா மட்டுமே. ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப் பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத் தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாக த்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத் தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறு மனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம்

தினசரி காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கும் பழக்கம் இல் லாதவர்கள் கூட நாளிதழை பிரித்தவுடன் ராசிபலன் பார்ப் பதில் ஆர்வமுடைய வர்களாக இருப்பர். இன் றைக்கு என்ன நடக்கும் என் பதை படித்து திருப்திப்பட்ட பின்பே வெளியில் கிளம் புவார்கள். என்ன ராசிக்கு என்ன பலன் என் பதை தெரிந்து கொள்வதில் ஆர் முடையவரா நீங்கள்? அப் படி யெனில் (more…)

காதலுக்காக தற்கொலை செய்பவர்களே அதிகம்!

இந்தியாவில் வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை விட காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்பவர்களே அதிம் என்று தேசிய குற்றப்பதிவு ஆவணங்கள் பிரிவு தெரிவி த்துள்ளது. 2008ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த விபத்து மரணம் மற்றும் தற்கொலை பற்றிய தகவல் அறிக்கையை தேசிய குற்ற ப்பதிவு ஆவணங்கள் பிரிவு வெ ளியிட்டது. அதில் கூறப்பட்டுள் ளதாவது: இந்தியாவில் குறைந்தபட்சமாக ஒருநாளைக்கு 10 பேர் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து தங்கள் உயிரை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar