Friday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விண்டோஸ். மேக் சிஸ்டம்

மொஸில்லா தான் அறிவித்தபடியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை…

மொஸில்லா தான் அறிவித்தபடியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை சென்ற ஜூன் 21 அன் று வெளியிட்டது. பெர்சனல் கம்ப் யூட்டர்களில் பயன்ப டுத்த ஒரு தொகுப்பும், ஆண் ட்ராய்ட் மொபைல் போன் களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிர வுசர்கள் வெளியாகியுள் ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியாகி சில நாட்களி லேயே இது வெளியாகியு ள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம், லின க்ஸ் மற்றும் ஆ ண்ட்ராய்ட் போன் என அனைத்து வகை கம்ப்யூட்டர் சிஸ்ட ங்களிலும் இயங்கும் வகையில் (more…)