Thursday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விண்டோஸ் 8

2012-ல் கணிணியும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை 2011 ஆண்டில் அறிமுகமான, பேசப் படும் சாதனங்கள் உறுதி செய்கி ன்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற் படுத்தப்போகும் இவற்றைப் (more…)

விண்டோஸ் 8 – புதிய தகவல்கள்

தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக் ரோசாப்ட் நிறுவனம், அண் மையில் நடைபெற்ற தொழி ல் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரை யாற்றிய மைக்ரோசாப்ட் வல் லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண் டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம். சிப் களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்ப த்துடன் (more…)