Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விண்டோஸ்

2012-ல் கணிணியும், இணையமும்

எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் 2012ல் பல புதிய சாதனங்கள் தகவல் தொழில்நுட்ப சந்தை யில் மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இதனை 2011 ஆண்டில் அறிமுகமான, பேசப் படும் சாதனங்கள் உறுதி செய்கி ன்றன. நிச்சயமாய் மாற்றங்களை ஏற் படுத்தப்போகும் இவற்றைப் (more…)

ஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா?)

ஆண்ட்ராய்ட் வகை கைபேசியில் தமிழில் எப்படி தட்டச்சு செய்ய... 1) உங்கள் அலைபேசியில் செயலிக ளை விற்பனை செய்ய ஒரு செயலி யை உங்கள் அலைபேசி நிறுவனமே நிறுவியிருக்கும். அதாவது சாம்சங் அப்ளிகேஷன்ஸ்.கூகுள் ஸ்டோர்ஸ் போன்றவை. அதை திறக்கவும்.அது இல்லாவிட்டால் MARKET,APPBRAIN செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 2) அந்த செயலியில் உள்ள தேடுதல் பெட்டியில் tamil என எழுதி தேடுதல் பொத்தானை (more…)

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்: *பயன்படுத்துதலின் வேகம் அதிகம். * எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது. * வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல். * எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது, * ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன் * மேம்படுத்த (more…)

கணிணியில் ஏற்படும் பிரச்னைகளை சேமித்து வைக்க…

உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கணிணிகளில் அதிகமாக பயன்ப டுத்தகூடிய இயங்குதளம் விண்டோஸ் இயங்குதளம் தான். அந்த நிறுவ னமும் இப்பொழுது தனது புதிய பதிப்பான விண் டோஸ் 8ன் சோதனை பதிப்பை வெளி யிட்டது. இந்த நிறுவனத்தின் விண்டோஸ் 7 பெரி ய வரவேற்பை பெற்றதும் இல்லாமல் வருமானத்தையும் அதிக அளவில் ஈட்டித் தந்துள்ளது. இந்த விண்டோஸ் 7 பதிப்பி ல் ஏராளமான வசதிகள் மறைந்துள்ளது. விண்டோஸ்7 இல் ப்ராப்ளம் ரெகார்டர் என்ற ஒரு வசதி இருக்கிறது இதன் மூலம் நாம் நம் கணிணியில் வரும் பிரச்சனைகளை பதிவு செய்து அதனை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கோ கணிணி சரிசெய்பவர்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த நபர்களு க்கோ அனுப்பி அந்த (more…)

விண்டோஸ் டாஸ்க்பார் (Windows Taskbar)

டாஸ்க் பாரில் என்ன செய்யலாம் என்று பலமுறை இந்த பக்கங் களில் டிப்ஸாகத் தரப்பட்டுள்ளது. என் னவெல்லாம் செய்யலாம் என அனை த்தையும் ஒரே இடத்தில் தந்தால் என்ன என்று கேட்டு எழுதிய வாச கரின் விருப்பத்தை நிறைவேற்ற, கீழே தகவல்கள் தரப்படுகின்றன. டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய் திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் “Task bar” என்னும் டேப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதனை உறுதி செய்து கொள்ளவும். Taskbar appearance என்பதன் கீழ் நீங்கள் கீழே (more…)

விண்டோஸ் ஆன்லைன் ட்ரைவ்

என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக் கடியான வே ளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெ டுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேர ங்களில் நமக்கு உதவிட பல ஆன் லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக் கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் (more…)

விண்டோஸ் பூட் டைம் வேகப்படுத்த…

சரியோ, தவறோ! நாம் இன்னும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே நம் அன்றாடப் பணிகளுக்கு சார்ந்திருக்க வேண்டியு ள்ளது. மற்ற எதற்குக் கா த்திருக்க மனம் மறுத்தா லும், விண்டோஸ் பூட் ஆகும் வரை வேறு வழி யின்றிக் காத்திருக்கி றோம். நம் பெர்சனல் கம்ப்யூட்டர், பயன்படுத் தத் தொடங்கி ஆண்டு கள் பலவான பின்னர், தன் விண்டோஸ் இயங்கத் தொட ங்கி, பணிக்குத் தயாராகும் நேரத் தினை நீட்டித்துக் கொ ண்டே போகிறது. இதற்குக் காரணம் நாம் தான். நாம் அத னைப் (more…)

விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது ஏன்?

1. COM என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன் படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக் ரோசாப்ட் அலுவலர் களால் உறுதி யாக ப்பதில் சொல்ல முடியவில்லை. 2. விண்டோஸ் பயன்படுத்து கிறீர்களா! அதனுடன் (more…)

விண்டோஸ் 7 கூடுதல் வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்குவதாக இருந்தாலும் . . .

இன்னும் பன்னாட்டளவில், கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விண்டோஸ் எக்ஸ்பி முதலி டம் கொண்டுள்ளது. விண் டோஸ் 7 கூடுதல் வசதிக ளுடன், நவீன தொழில் நுட்ப த்தில் இயங்குவதாக இருந்தா லும், கூடுதல் ஹார்ட்வேர் தேவை, சில புரோகிராம் களை ஏற்றுக் கொள்ளா நிலை, புதிய வகையிலான இன்டர் பேஸ் எனப் பல தடை களை விண்டோஸ் 7 கொண்டுள்ளதால், பெரும்பாலானவர் கள் விண்டோஸ் எக்ஸ்பியையே (55%)தொடர்ந்து (more…)

விண்டோஸ் 7 – சில குறிப்புகள்

புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொ ன்றாய் ஆய்வு செய்து அறிந்து வருகின்றனர். விஸ்டா விற்குப் பின் அதிக வாடிக்கையாளர் களைப் பெற்றுவிட வே ண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமை களை யும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. வாசக ர்களின் கடிதங்களில் கேட்டுள்ள பல கேள்விகளின் அடிப்படையில், கீழ்க்காணும் (more…)

Windows 7 – File Manager

மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகை களில் எளிமையான இயக்கத் தினைத் தரு வதாக உள்ளது. இங்கு பைல் களைக் கையாள் வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம். எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் தெரிந்திருக்க வேண்டிய தில்லை. விண்டோஸ் 7 சிஸ்டம், எக்ஸ்பி சிஸ்டத்தின் விரிவாக்கம் என்பதை நாம் மனதில் (more…)

விண்டோஸ் 7 கிராஷ்!

விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் பல பயன்களினால், பெரும் பாலானவர்கள் இதனைப் பயன்ப டுத்தத் தொடங்கி விட்டனர். மேலும் புதிதாய்க் கம்ப்யூட்டர்கள் வாங்கும் போது, மைக்ரோ சாப்ட் மற்ற நிறுவ னங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்த ப்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப் பட்டே கிடைக்கிறது. பொதுவாக, விண்டோஸ் ஆப்பரே ட்டிங் சிஸ்டம் குறித்து நாம் சந்திக்கும் பொதுவான குற்றச் சாட்டு, அது அடிக்கடி கிராஷ் ஆகி றது என்பதுதான். விண்டோஸ் 7 சிஸ்டம் தொடர்பாக இந்தக் குற்றச் சாட்டு அதிகம் இல்லை என்றாலும், சிலர் கிராஷ் ஆவ தாகச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar