Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள்

வீடு கட்டுவதற்கான உள்ளாட்சி விதிமுறைகள் நீங்கள் அரைகிரவுண்டு அதாவது 1,200 ச.அடி மனை வாங்கினா, அது மொத்தத்துக்கும் வீடு கட்டமுடியாது. உள்ளாட்சி சட்டத்தில் அதுக்கு அனுமதி கிடையாது. நாலுபக்கமும் இடம் விட்டு நடுவிலேதான் வீடு கட்டணும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விடணும்ங்கறது இடத்துக்கு ஏத்த மாதிரி மாறுபடும். அதாவது நகராட்சி பகுதின்னா மொத்தப் பரப்பளவில் நாலில் ஒரு பகுதியை காலியா விடணும். அதேமாதிரி, சென்னை, மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 30 அடி, அதுக்குக் குறைவான அகலம் உள்ள ரோடு பக்கத்தில் உள்ள மனையில் வீடு கட்டுனா, ரோட்டுக்கும் வீட்டுக்கும் இடையில் குறைஞ்சது அஞ்சு அடி இடைவெளி இருக்கணும். மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விடணும்ங்கறது மனையின் அளவைப் பொறுத்தது. மனையின் நீளம் 50 அடியோ அதுக்கும் குறைவாவோ இருந்தா, பின்பக்கம் 5 அடி விடணும். 50 அடிக்கு மேல் 100 அடிவரைன்னா,

ஏலச்சீட்டு கம்பெனி… பின்பற்றப்பட‌ வேண்டிய விதிமுறைகள் என்ன?

ஏலச்சீட்டு கம்பெனி... பின்பற்றப்பட‌ வேண்டிய விதிமுறைகள் என்ன? ஏலச்சீட்டு கம்பெனி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்து (more…)

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்

சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள் சின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள் எத்த‍னை நாட்கள் இப்ப‍டியே இருப்ப‍து, தெருவில் பார்ப்ப‍வர்கள் எல்லாம் என்ன‍சார் (more…)

சாப்பிடும்போது கடைபிடிக்க‍வேண்டிய‌ விதிமுறைகள் – அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல்

சாப்பிடும்போது கடைபிடிக்க‍வேண்டிய‌ விதிமுறைகள் - அனைவரும் அறிய வேண்டிய அரிய தகவல் நம் முன்னோர்கள் நாம் ஆரோக்கியமாகவும் உற்சாக மாகவும் வாழ எண்ண‍ற்ற வழிமுறைகளைச் சொல் லிச் சென்றுள்ள‍னர். ஆனால் (more…)

நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விதிமுறைகள்

உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்துவந்தால் போதுமானது. முதன் முதலாக நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவ ர்கள் கவனிக்க வேண்டிய விதி முறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்க லாம்...  எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல்வாரம் 5 நிமிடங்கள்மட்டும் நடக்க வேண்டும். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரி யுங்கள். பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த (more…)

ஆட்டோ ரிக்‌ஷாவிற்கு மாற்றாக களமிறங்கும் குவாட்ரிசைக்கிள் – விதிமுறைகள்

மத்திய அரசு குவாட்ரிசைக்கிள் என்ற புதிய பிரிவு வாகனங்களுக்கான அனுமதி வழங்கியுள்ளது. இதற்க்கான தனிப்பட்ட விதிகளை வகுத்துள் ளது. மேலும் வருகிற (more…)

நாம் ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது கடைபிடிக்க‍ வேண்டிய சில விதிமுறைகள்

நாம் படிக்கும் இடத்திலோ, வேலை பார்க்கும் இடத்திலோ நமது கட்டுரைகள் மற்றும் ஆராய்ச் சி குறிப்புகளை மற்றவர்களுக் கு  ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது சில விதி முறைகளை கடைபிடித் தால் மிகவும் நன்றாக இருக் கும். அதாவது நமது ப்ரசெண் டேஷன் மற்றவர்களுக்கு சலி ப்பை உண்டாக்காத வாறு இரு க்க வேண்டும். நாம் சொல்ல வந்த விஷயமும் பார்வையாளருக்கு தெளிவாக புரிய வேண்டு ம். 1. வாழ்த்துகளோடு ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியம். அந்த நிகழ்ச்சியை பற்றியோ, வந் திருக்கும் விருந்தினர்களை பற்றியோ (more…)

தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்

நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ? தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை (more…)

சதுரங்கம் – விதிமுறைகள்

சதுரங்கம் விளையாட்டு இந்தியாவில் கண்டுபிடிக்க‍ப்பட்ட‍தாகும்.  சதுரங்க விதிமுறைகள் (சதுரங்கத்தின் சட்டங்கள் என்றும் அறியப் படுகின்றன) என்பது சதுரங்க (செஸ்) விளையாட்டினை விளையாடுவதற்கான விதி முறைகள் ஆகும். சதுரங்கத் தின் மூலங்கள் துல்லியமாக ச் சரியாகத் தெரியா விடினும் , அதன் நவீன விதிமுறைகள் 16ஆம் நூற்றாண்டில் முத லில் இத்தாலியில் அமைக்கப் பட்டன. அந்த விதிமுறைகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தொடர்ந்தது. பின்னர் அது இறுதியில் தற்போதைய வடிவத்தை அடைந்த போது சிறிதளவு மாற்றம் அடைந்திருந்தது. மேலும் இதன் விதிமுறைகள் இடத்தி ற்கு இடம் சிறிதளவு மாற்றமடை கின்றன. தற்போது உலக சதுரங்க அமைப்பு எனவும் அறியப்படும் ஃபெடரேசன் இன்டர்நேசனல் டெஸ் எகெக்ஸ் (Fédération Internationale des Échecs) (FIDE) ஆனது சில தேசிய நிறுவனங்கள் அவர்களின் (more…)

இன்டர்நெட் மையம் – விதிமுறைகள்

பெரும்பாலான முறையற்ற, ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதிகளின் செயல் பாடுகள், இன்டர் நெட் மையங்களிலிருந்தே மேற்கொள்ளப் படுவதனை உறுதிசெய்த, மத்திய அரசு, இந்த சைபர் கபேக்களுக் கான சட்ட திட்டங்களை மேலும் கடுமையாக்கியு ள்ளது. தகவல் தொழில் நுட்ப சட்ட விதிமுறைகளில், புதிய சட்ட வரை யறைகளும் விதிமுறைகளும் ஏற்படுத்தப்பட (more…)

தூங்குவதிலும் சில விதிமுறைகள்

மனிதர்கள் தூங்குவதிலும் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இல்லையேல் அது மனித உயிருக்கு பெரு ம் கேடு விளை விக்கும் என அமெரிக்க இணைய தளத்தில் ஒரு ஆராய்ச்சி க்கட்டுரை வெளியிடப் பட்டுள்ளது. அன்றாட வாழ் வில் மனிதன் கடுமையாக உழைத்து நன் றாக தூங் குவது இயல்பான வாழ கை. சிலர் தூங்குவதையே வாழ் க்கையாக கொண்டுள்ளனர், ஒரு சிலர் தூக்கம் வராமல் சிரமப்ப டுவர். ஒரு சிலர் நன்றாக தூங்க வேண்டும் என மது அருந்தி விட்டு ஓய்வு எடுப் பதாக சொல்லி தங்களை தாங் களே சமரசம் செய்து கொள் வர். சிலர் தூக்கம் பெரித ல்ல உழைப்பே பெரிது என் ற இலட்சிய வாழ் க்கை வாழ்பவரும் உண்டு. பலவா றான தூக்கத்திற்கு பயன் கள் என்ன ? தீமைகள் என்ன? இவ்வாறு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar