Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விதைப்பை

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்

ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! – விரிவான அலசல்

ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! - விரிவான அலசல் ஆண்களின் விதைப்பையில் உண்டாகும் வலிகளும் அதற்கான காரணங்களும்! - விரிவான அலசல் பல ஆண்களுக்கு தங்களது உடல்சார்ந்த விஷயங்களில் போதிய அடிப் படை அறிவுக்கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் அடிப்படை அறிவு இருக்கும் ஒரு சிலரும் அலட்சியமாக (more…)

ஆண், ஒருமுறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60கோடி மக்களை உருவாக்கலாம்!- ஆச்சரியத் தகவல்

ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண் டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் ஆண்குறி, விதைப்பை - ஒர் ஆழமான‌ மருத்துவ அலசல் ஆண்குறியின் அமைப்பு ஆண் குறி மூன்று அடுக்கு மென்மையான மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இருதிசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே (more…)

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது ஏன் தெரியுமா?

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரி யுமா? ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி (more…)

ஆண்களுக்கு செய்ய‍ப்படும் “குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை! – விரிவான பார்வை

ஆண்களுக்கு செய்ய‍ப்படும் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை  எவ்வாறு செய்யப்படுகிறது? ஆண்களுக்கு செய்ய‍ப்படும் 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை' [Vasectomy] ஆகும். இதன் நேரடி மொழிபெயர்ப்பு 'குழாய் அறுப்பு' என்பதே! அதாவது விதைப்பைக்குள் [scrotum] இரு க்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கு ம் விந்தணு [sperm] ஒரு குழாய் [vasdefer ans] மூலமாக.... ஒவ்வொரு விதை[விரை] [testicle]யிலிருந்தும் ஒரு குழாய். இதை எடுத்துச்செல்ல (more…)

ஆணின் விதைப்பையிலிருந்து விந்து உருவாவது எப்ப‍டி? – மருத்துவக்கட்டுரை – வீடியோ

ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்த னுக்களை உற்பத்தி செய்வது உள்ளது.  இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந் து ஒரு சிசுவை உருவாக்கும். இந்த விந்தனுக்கள் விதைக ளில் (testicles) இருந்து உற்ப த்தியாகும். இவ்விரு விதைக ள் விதைப்பை(scrotum)யி னுள் அமைந்திருக்கும். விதை ப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக் கும். ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் (more…)
உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்) மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம். பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை (more…)

விந்தணு (உயிரணு) – முழுமையான மருத்துவ அலசல்

ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பா கும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத் திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கி றது. குறியானது விரைப்புத்தன்மை அடை ந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர் க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இருபுற மும் அமைந்துள்ளன. இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத் தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே (more…)