Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வித்தியாசம்

ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா?

ஏழைக்கும் பணக்காரனும் என்ன வித்தியாசம் தெரியுமா?அது என்ன‍ன்னு கேட்டீங்கன்னா? ரொம்ப சிம்பிள் தாங்க! (கீழே இருக்கிற படத்தைப் பார்த்துட்டு அப்புறமா படிங்க!) அவன் போட்டிருக்கிற (more…)

ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கும், பைபாஸ் சர்ஜரிக்கும் உள்ள‍ வித்தியாசம்

(டாக்டர். சு.ரகுபதி எம்.எஸ்., எம்.சி எச்., (இதயம்) ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை) ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம் இல்லையென்றால், உட னே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்த னை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரி ந்து மனிதன் இறந்து போக நேரி டும். 1928வது வருடம் வரை இ தய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட் லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கரு வியுமில்லாமல் மார்பின் இடது புறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரி வடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் (more…)

பன்றி காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

{ இணையம் ஒன்றில் வெளிவந்தது } பன்றி காய்ச்சல் என்றால் என்ன? இந்த காய்ச்சலுக்கும் மற்ற காய்ச்ச்சல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? பன்றி காய் ச்சல் உயிருக்கு ஆபத் தானதா என்ற பல கேள்விகள்.  அவற் றுக்கு விடை தேடிய போது அறிந்து கொண்ட சில (more…)

இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் “சூப்பராக’ வீழ்த் தியது.

உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக் கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்து வீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடி யாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்க பலமாக ஆடிய விராத் கோஹ்லியும் சதம்(100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தி யாசத்தில் "சூப்பராக' வீழ்த் தியது. பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணை கண்டத்தில் நடக்கிறது. நேற்று மிர்புரில் நடந்த "பி' பிரிவு லீக் போட்டியில் (பகலி ரவு) இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. ரெய்னா இல்லை: இந்திய அணியில் முதுகு வலி காரணமாக (more…)

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி,'' அது இருக்க டடும். முத லில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயர மான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந் தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது.'' என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி,''எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?'' என்று கேட்டார். சீடன் சொன்னான்,' குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக்கூடும்என்று தொடர்ந்து நடந்தேன்.  இன்னும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar