Sunday, April 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விநாயகரை

விநாயகரைப் பற்றிய வெளிவராத சில அரிய தகவல்களும் இந்து மத கதைகளும்

விநாயகரைப் பற்றிய வெளிவராத சில அரிய தகவல்களும் இந்து மத கதைகளும்! க‌டந்த வெள்ளி அன்று விநாயகர் சதுர்த்தி திருநாள் அந்நாள் தொடங் கி தொடர்ந்து 9 நாள் பூஜை கோலா கலமாக தொடங்கி நடந்து கொண்டி ருக்கிறது.. ஒவ்வொரு தெருக்களும் , கோவில்களும் விநாயகரின் பிறப் பை கொண்டாடி வருகிறது. இந்து புராணத்தில் யானை முகத்தி னைக் கொண்ட (more…)

விநாயகரை கரைப்பதன் தாத்பர்யம்

கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங் காரம் மட்டும் செய்து கொள்ள லாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்த பின் தூய்மையா ன நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்த மாவாய் என்பது இதன் தாத்பர்யம். குட்டு என்றால் என்ன? விநாயகர் முன்னால் நின்று குட்டுகிறோம் அல்லவா! குட்டு என்பது தமிழ்ச்சொல் அல்ல. இந்த கன்னடச் சொல்லுக்கு (more…)

விநாயகர் சதுர்த்தியில் விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்

கணபதியின் பிறப்பு: ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின் தொட ர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒருசக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன்கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரை க் கணங்களின் அதி பதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெ ருமான். கணபதியைத் தம்மீது அமர்த்தி ப் பட்டாபி ஷேகம் செய்தார். அக்கோலம் ஆனைமுகற்கு அருளிய அண்ணல் என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவ ன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாகவும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை (more…)