Sunday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விநோத

ஆண்குறி உடைதல் (PENILE FRACTURE)- விநோதநோய்! – அதிர்ச்சித் தகவல்

ஆண் குறி முறிவு அதாவது உடைதல் (PENILE FRACTURE) - ஒரு விநோத நோய்! - அதிர்ச்சித் தகவல் உங்களுக்குத் தெரியுமா? ஆண் குறி முறிவு என்கிற ஒருவகை பாதிப்பு சில ருக்கு நிகழலாம். ஆண் குறியில் எலும்பு இல்லை. இருந் தாலும் அது முறிய வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் உங்களால் அதை உணர முடியும். ஆண் குறி கறுத்து கரு நீல நிறமாகிப் போகலாம். குறியைத் தொட்டாலோ (more…)

ஐந்து (5) காசுக்காக 41 ஆண்டுகளாக நடைபெறும் விநோத வழக்கு!- இதுக்கு முடிவே இல்லையா?

ஐந்து (5) காசுக்காக 41 ஆண்டுகளாக நடைபெறும் வழக்கு!- இது க்கு முடிவே இல்லையா? இந்த விநோத ம் இந்தியாவில்தான்! தமிழ் திரைப்படம் ஒன்றில் வரும் “5 காசு திருடினா தப்பா? 5 கோடி பேர் 5 காசு திரு டினா தப்பா? 5 கோடி பேர் 5கோடி தடவை 5 காசு திருடி னா தப்பா? என்ற வசனம் டெல்லி போக்கு வரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு சரி யாக பொருந்தும். 1973ம் ஆண்டு பெண் பயணி ஒருவருக்கு 15 காசு பயணச்சீட்டுக்குப் பதிலாக 10 காசு பயணச் சீட்டு கொடுத்த தால், (more…)
விசித்திர உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விநோத உண்மைகள்!

விசித்திர உடலுறவு முறைகள் – வரலாறு கூறும் விநோத உண்மைகள்!

விநோத உடலுறவு முறைகள் - வரலாறு கூறும் விசித்திர உண் மைகள்! வாழ்க்கை முழுவதும் ஒரே வேலையை ஒரே ஸ்டைலில் செய் வது சிலருக்கு பிடித்தமான தாக இருக்கலாம். ஆ னால், சிலருக்கு அது "போர்" அடிக்கும் ஒரு விஷயம். ஸ்டைலை மாற்றிக் கொண் டே இருப்பார்கள். அதேபோலத்தான் செக்ஸ் விஷயத்திலும்! ஆண், பெண் பிறப்புறுப்புகளைப் பயன்படுத்தி (more…)

மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற‍ விநோத திருமணம்

  துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க் கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவரும் கேரள மா நிலம் காயங்குளம் பகுதியை சேர்ந் த கமலேஷ். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு திரும் பிய‌ அவருக்கு, திருமணத்திற்கு பெண்பார்த்து கொண்டிருந்த நேரத் தில் சாரி கிரிஷா என்ற பெண்ணை ப் பார்த்து அவருக்கு நிச்ச‍யதார்த்த‍மும் செய்தனர். த‌னது திரும ணம் நடைபெற இருப்ப‍தால் அதற்கு விடுமுறை கேட்டுள்ளார் கமலேஷ். ஆனால்,  (more…)

லன்டனில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் “விநோத குளியல்”

தற்போது லன்டனில் புதிதாக அறிமுக மாகியிருக்கிறது பால், தேன், டீ, காபி குளியல். லன்டனில் உள்ள பிரீமியர் இன் ஓட்டல் களிலேயே இவ் விநோத குளியல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளன. பெரிய குளிக்கும் தொட்டியினுள் பால், தேன், சாக்லெட், காபி போ ன்ற பானங்களை (more…)

பாரம்பரியமான விநோத வீர சாகசம் -வீடியோ

பாரம்பரியமாக நீடித்து நிலைபெற்று வருகின்ற வீர சாகசங்களில் ஒன்று. மிகவும் பாரமான பொருட் களை ஆண் உறுப்பினால் தூக்குதல் மற்றும் இழு த்தல் போன்ற சாகசங்கள் மூலம் வீரத்தை வெளிப்ப டுத்துவது. நம்ப முடி (more…)

மனித மூளையின் விநோத மர்மங்கள்

உலகத்துல தலைசிறந்த உயிரினம் (மிருகம்) நாமதான் அப்படீ ங்கிறதுல ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு கெத்து இருக்கத்தான் செய்யுது. பரிணாமப்படி பார்த்தா வேணுமுன்னா, உலக உயிர்கள்ல நாம முதலிடத்துல இருக்கலாம். ஆனா, திறமைகள், தனித்தன்மை கள், வீரம் இப்படியான விஷயங் கள்படி பார்த்தா நாம எத்தனை யோ உயிர்கள்கிட்டே தோற்று விடு வோம் அப்படீ ங்கிறதுதான் நிதர்சனம்! நம்மளப் பத்தி (நாமளே) பெரியாளுன்னு நெனச்சிக்கிறதுக்கு ஒரு முக்கிய காரணம், உலக உயிர்கள்லேயே நமக்கு மட்டுந்தான் 6 அறிவு இருக்குங்கிறதுதான்னு நான் நெனக்கிறேன். அந்த ஆறா வது அறிவுக்கு காரணம், பிற விலங்குகளைவிட பன்மடங்கு (பரிணாம) வளர்ச்சியடைந்த, மேம்பட்ட நம்ம மூளை! ஆனா, (more…)

இயற்கையின் விநோத மனித பிறப்புகள்

1. இரண்டு முகம் கொண்ட குழந்தை லலி என்ற இந்தக்குழந்தைக்கு  2 ஜோடி கண்கள்  , 2 மூக்கு , 2 வாய் மற்றும் ஒரு ஜோடி காது.இந்த சின்ன பெண்ணின் பெற்றோர் இவளை இறைவனின் கொடை என்று கொண்டா டுகிறார்கள்.இவ்வாறு பிறப்பவர்களை (more…)