விந்தணு (உயிரணு) உற்பத்தி அதிகரிக்க . . . உடற்பயிற்சி செய்யுங்க….!!
விந்தணு குறைபாடு என்பது இன்றைய இளைய தலைமுறையின ரை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. உடற் பயிற்சி செய்வதன்மூலம் ஹார் மோன்களின் சுரப்பு தூண் டப்படுவதோடு விந்தணு உற்பத் தி அதிகரிக்கும் என்று நிபுணர்க ள் கூறியுள்ளனர்.
மது குடிப்பதாலும், புகை, போதை போன்றவைகளை பயன்படுத்துவதாலும் விந்தணு உற்பத்தி குறைகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள் ளனர். மாறிவரும் உணவுப் (more…)