Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வினோதமான

பெண்கள் குறித்த சில வினோதமான விஷயங்கள்…

பெண்கள் என்ன‍ நினைக்கிறார்கள் என்பதை எப்பேர்ப்பட்ட‍ கொம்பனாலும் கண்டுபிடிக்க‍ முடியாது என்பார்கள். ஆனால் அவர்களிடம் காணப்படும் சில‌வினோதமான விஷயங்களில் சிலவற்றை மட்டும் கீழே விவிரக்க‍ப்பட்டுள்ள‍து. கைப்பை இல்லாமல் பெண்களை வெளியில் யாருமே பார்க்கவே முடியாது. கைப்பையும், பர்ஸும் பெண்களுடன் ஒட்டிப் பிறந்த வை. வீட்டைவிட்டு இறங்கி அடுத்த தெருவுக்குப் போனால் கூட இதில் ஏதாவது ஒன்று கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும் . கையில் எதுவும் இல்லா விட் டால் அவர்களுக்கு ஒரு மாதிரி யாக இருக்கு மாம். ஆனால் கைப்பையில் என்ன வைத்திருக்கி றார்கள் என்பதை (more…)

கொடூர மணம் வீசும் வினோத ம‌லர் – வீடியோ

பொதுவாக ம‌லர்கள் என்றா ல் மணமானது என்று தான் அனை வருக்கும் தெரிந்திரு க்கும். ஆனால் இங்கு காணப்படும் ம‌லரின் மணம் இறந்த உயிரினத்தின் உடல் அழுகும் பொழுது ஏற்படும் துர்நாற்றத்தைப் போன்று காணப்படும். Corpse flower, Amorph ophallus titanium என்றழைக்கப்படும் இம‌ல ரின் விசேட அம்சம் என் னவென்றால் வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே பூக் கின்றது என்பது தான்.  மேலும் ம‌லர் இனங்களில் உள்ள பெரிய இன ம‌லர் களில் இதுவும் ஒன்றாகும். ஜேர்மனியின் Kiel என்ற இட த்தில் உள்ள தாவரவியல் பூங்கா ஒன்றில் மலர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  ஆண்டிற்கு மூன்று முறை பூக்கும் ம‌லர் என்ப தால் இதன் (more…)