Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விபத்து

கமல் அதிரடி திட்டம், இந்தியன்-2 பட விபத்துக்குப்பின்

கமல் அதிரடி திட்டம், இந்தியன்-2 பட விபத்துக்குப்பின்

கமல் அதிரடி திட்டம், இந்தியன் 2 பட விபத்துக்குப்பின் கடந்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார். இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சினிமா ஊழியர்களுக்கு “பாதுகாப்பு குழு” ஒன்றை அமைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. அந்த பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. #இந்தியன், #கிரேன், #விபத்

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்- மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம்

நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் நாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்! - மெய்சிலிர்க்கும் ஓர் உண்மைச் சம்பவம் காஞ்சி மகாபெரியவர் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் புரிந்த அதிசய ங்களும், பேசிய‌ நல்தத்துவங்களும் ஏழை பணக்காரர், ஜாதி, மத இன வேறுபாடின்றி (more…)

விபத்து காப்பீட்டு பாலிசி! (Accident Insurance Policy)

பிரிக்க முடியாதது எது? என்ற கேள்விக்கு 'சாலைகளும்  விபத்துக ளும்’ என்பதுதான் வருத்தமான பதி ல்.  வாகனத்தை நாம் சரியாகச்செ லுத்தினால்கூட எதிரே வருபவர்க ள் தூங்கிக் கொண்டோ, குடித்து வி ட்டோ, நிதானம் இல்லாமலோ, தா றுமாறாக வாகனத்தை ஓட்டி வந் தால் ஆபத்துதான். எனக்குத் தெரிந் த ஓட்டுநர் நண்பர் ஒருவர் சொன்ன து இது. ''25 வருடமாக விபத்தே இல்லாமல் வாகனத்தை ஓட்டிக் கொண்டு இரு க்கிறேன். ஆனால், இது ஒரு (more…)

தாம்பரம் முடிச்சூர் சாலையில், பள்ளி மாணவி பலி: பேருந்துக்கு தீவைப்பு – பரபரப்பு

சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த மாணவி சுருதி.  இன்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளி பேருந்தில் தாம்பரம் பரசு ராம் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றாள். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் பெரிய ஓட் டை இருந்துள்ளது. அதில் பலகை வைத்து தற்காலிக மாக அடைத்து வைத்திருந்தனர்.   இந்நிலையில் முடிச்சூர் சாலையி ல் வந்தபோது பஸ் லேசாக குலுங்கியது. அப்போது ஓட்டை மீதிருந் த பலகை விலக, சிறுமி சுருதி அந்த ஓட்டை வழியாக சாலையில் விழுந்து இறந்தார். இதைப் பார்த்த மற்ற மாணவிகள் கூச்சலிட்டன ர்.  சிறுமி கீழே விழுந்து இறந்ததை யறிந்த (more…)

தலைமைச்செயலகத்தில் பயங்கர தீ விபத்து – வீடியோ

மும்பை தலைமைச்செயலகமான மந்திராலயாவில் நேற்று பயங் கர தீ விபத்து ஏற்பட்டதால், முதலமைச்ச‍ர் மற்றும் அமைச்ச‍ர்கள் அறைகள் பலத்த‍ சேதம், ஊழியர்கள் அனைவரையும் (more…)

சாலையில் போகும்போது வேகத்தை விட விவேகமே சிறந்தது! என்பதை கூறும் விபத்து – வீடியோ

போக்குவரத்து மிகுந்த சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒருவர், சாலையில் செல்லும் ஒரு காரை தாண்டி சென்றும், அடுத்த‍ காரை முந்திச் செல்ல முற்படும்போது எதிர்பாராத விதமாக அந்த காரின் பக்க‍வாட்டில் இவ ரது மோட்டார் சைக்கிள் இடித்து விட, நிலை தடு மாறி பைக் சாலையின் ஓரத்தில் உள்ள‍ தடுப்புவே லியில் மோதி விபத்துக் குள்ளாகும் நேரடி காட்சி இது. இக்காட்சியை இவர் எந்த காரை முந்திச்சென் றாரோ அக்காரில் இருந்தவர்கள் வேடிக்கையாக சாலையை படம் பிடித்துக்கொண்ருக்கையில் தற்செயலாய் நடந்து இந்த விபத்து அதி ல் பதி வாகியுள்ள‍து. மேலும் (more…)

விபத்துக்குள்ளாகும் ஹெலிகொப்டர் – வீடியோ

ஹெலிகாப்டர் விபத்துக்குள் ளாகும் காட்சிகள் ரிவியில் நேர டியாக ஒளிபரப்புச் செய்யப்பட் டுள்ளன. நியூசிலாந்தில் உள்ள ஓக்லா ண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலி கொப்டர் ஒன்று எதிர்பாராதவி தமாக விபத்துக்குள்ளாகியுள்ள து. தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின் சாரக் கேபிள்களில் அதன் (more…)

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி சிதறும் நேரடிக் காட்சி – வீடியோ

பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிரு ந்த காருடன் வேகக் கட்டுப் பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதி அந்த மோட்டார் சைக்கிளின் சிதறுகின்றது. மோட்டார் சைக் கிளே இப்படிச் சிதறும்போது அதனை (more…)

குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபரீத விபத்து – (படங்களுடன்)

இளகிய மனம் உடையவர் பார்க்க தடை பிரேசிலில் நிகழ்ந்த கொடூரமான விபத்து. குடிபோதையில் காரை மிக வேகமாக செலுத்தியதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறுகின்றனர். click here (more…)

உலகில் நடைபெற்ற எதிர்பாராத கோர விபத்துக்கள் – வீடியோ

நீங்கள் பலவிதமான கோர விபத்துக் களை நேரில் கண்டிருப்பீர்கள். காணா தவர்கள் திரைப்படங்களில் மாத்திர மே பார்த்திருப்பீர்கள். நாம் தரும் வீடி யோவை பாருங்கள் உலகில் நடை பெற்ற எதிர்பாராத கோர விபத்துக் கள் வீடியோவாக‌ பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை. பார்பவர்களை (more…)

விமான விபத்து – நேரடி காட்சிகள் – வீடியோ

அற்புதமான சாகசங்களை நிகழ்த்திகாட்டிய விமானங்கள் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பழுது காரணமாக நிகழ்ந்த விமான விபத்து. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்