Tuesday, December 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விமர்சனம்

ப‌கவத் கீதை – விமர்சனங்களும் சர்ச்சைகளும்

ப‌கவத் கீதை (விமர்சனங்களும் சர்ச்சைகளும்) ப‌கவத் கீதை விமர்சனங்களும் சர்ச்சைகளும்! கீதை வருணாசிரம கருத்துகளுக்கு முட்டு கொடுக்கிறது என்று பகுத்தறிவாளர்கள் கூறி வருகின்றனர். கீதையில் கீழ்சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்: நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13) "நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாக (more…)

திரை விமர்சனம்: வழக்கு எண் : 18/9

வழக்கு எண் மூளையைத் தீட்டி உழைப்பை விதைத்து எடுக்கப் பட்ட படம். மிக எளிமை யான கதை. வறுமையில் உழலும் குடும்ப த்திலிருந்து ஒரு சிறுவன் குடும்பத்தின் வறு மையைப்போக்க படிப் பைப் பாதியில் விட்டுவிட்டு வெளி மாநிலம் சென்று முறு க்குக் கம்பெனியில் வேலை க்குச் சேர்ந்து அப்பா அம்மா வின் வறுமையையும் கட னையும் அடைக்கப் படாதபாடுபடுகிறான். (குழந்தைத் தொழிலா ளர்களின் கொத்தடிமைத்தனங்களை இவ்விடத்தில் சித்தரித்திருக் கிறார். இங்கு எதை ஒழிப்போம் என்று சொல்கிறார்களோ அதை ஒரு போதும் ஒழிக்கவே மாட்டார்கள். அதைத்தான் இயக்குநர் இங் கு காட்சிகளின் வழியே அதன் (more…)

ப‌யத்தை விடுத்தால், தாம்பத்தியம் இனிக்கும்

சில பெண்களுக்கு இயல்பிலேயே தாம்பத்ய உற வில் அவ்வளவாக நாட்டமிருக்காது. இதற்கு கார ணம் அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவம். சிறு வயதில் இருந்தே ஆண் பெண் உறவை பற்றி பெரி யவர்கள் சொல்லிக்கொடுத்த விதமும் செக்ஸ் என்றாலே பெண்களிடம் ஒரு வித வெறுப்பி னை ஏற்படுத்தி விடுகின்றன. உறவைப் பற்றிய தவறா ன மனப்பான்மை, தேவையற்ற பயங்கள், மூட நம்பிக்கைகள் போன் றவையும் பெண்களது இப் (more…)

நாம் எதை தீர்மானிக்கிறோமோ அதில் கூட அடுத்தவரின் விமர்சனம் முக்கிய பங்கு வகிப்பது ஆச்சரியமான உண்மையே!

பிறர் செய்யும் செயல்கள் அங்கீ காரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வ தற்கு சற்று யோசிக்கதான் செய்கி றோம். இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என் ற நினைவு அல்லது பார்த்துக் கொ ண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல் லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான (more…)

கணினிக் கலைச்சொற்கள் (Computer Terms in Tamil)

“ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு” என்பர். அவற்றில் ஓவியக் கலை, நடனக் கலை, சிற்பக் கலை என்பவற்றை மட்டுமே கலைகளா க பார்ப்போர் உளர்; ஆனால் அவ் வாறின்றி போர் கலை, கணிதக் கலை என ஒவ்வொரு துறையை யும் ஒவ்வொரு கலையாகவே பழ ந்தமிழர் வகைப்படுத்தினர். அந்த வரிசையில் தற்போதைய தொழி ல் நுட்பக் கலை, கணனிக் கலை போன்றவற்றையும் இணை த்துக் கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொ ரு கலை சார்ந்த சொற்களும் கால த்துக்கு காலம் தமிழறிஞர்களாலும், தமிழ் ஆர்வலர்களாலும் உரு வாக்கப்பட்டே வந்துள்ளன. அவற்றையே (more…)

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் . . .

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட் டால் அவர்கள் சிறையில் 5 ஆண் டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீ சார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண் டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய கா லம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணை ய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் (more…)

உங்கள் விதை2விருட்சம் இணையம் பற்றி வாசகர் முத்துக்குமாரின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகர் திரு.முத்துக்குமார் அவர்கள் "உங்கள் இடம்" என்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அதை அப்படி யே இணைய வாசகர்களாகிய உங் கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த வாசகர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கு விதை2விருட்சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசகர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது. வாசகர் திரு. முத்துக்குமார் அவர்கள் தனது விமர்ச னங்களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகரின் விமர்சனம் கீழே வெளியிட்டுள் ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம். எல்லாமே நன்றாக உள்ளது பாராட்டுக்கள்..தயாரிப்பு சம்பந்தமான விவரங்கள், உதாரணமாக சர்க்கரை எப்படி உற்பத்தி செய்கிறார் கள், மோட்டார் பைக் எப்படி செய்கிறார்கள் போன்ற (more…)

விதை2விருட்சம் இணைய வாசகி சகோதரி “சுகப்பிரியா” அவர்களின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகி சகோதரி சுகப் பிரியா அவர்கள் உங்கள் இடம் என்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டு ள்ளார். அதை அப்படியே இணைய வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம். அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த சகோதரி சுகப்பிரியா அவர்களுக்கு விதை2விருட் சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசக ர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. சகோதரி சுகப்பிரியா அவர்கள் தனது விமர்சனங் களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகியின் விமர்சனம் கீழே வெளியிட்டு ள்ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக் களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம். ""விதை2விருட்சம் இணையம் எந்த வயதினரும் படிக்கும் வண்ண‍ம் உள்ள‍து. உதாரணமாக‌, குழந்தைகளுக்கு தேவையான (more…)

பொன்னர் சங்கர் திரைப்படம் – வீடியோ

கலைஞர் கை வண்ணத்தில் உருவான திரைப்படம் இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது

பொன்னர்-சங்கர் – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் பிரமாண்டம் என்றால் அது இயக்குநர் ஷங்கர்தான். ஆனால், அந்த ஷங்கரே இது வரை சரித்தி ரத்தின் பக்கம் ஒதுங்க வில்லை யென்றா லும், சர்வ சாதாரண மாக ஒரு சரித் திரக்கதையை படமா க்கியி ருக்கும் தியா கராஜன் ஷங்க ரையே மிஞ்சும் அளவு க்கு தனது இயக்குநர் முகத் தை அழுத்தமாக பதிய வைத் திருக்கும் படம். ஒவ்வொரு காட்சிகளிலும் பிரமாண்டத்தை கையாண்டு, கலைஞர் கை வண்ணத்தில் உருவான இந்த கதையை திரைப்படம் என்னும் காவியமாக்கி தமிழ் திரையுலகிற்கே (more…)