Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விமானம்

இக்குறிப்பிட்ட‍ கடல் பகுதியில் செல்லும் கப்பல்களும், பறக்கும் விமானங்களும் மாயமாய் மறையும் மர்மம் – ஓர் அதிர வைக்கும் தகவல்

பெர்முடாமுக்கோணம் (The Bermuda Triangle)இதுஒரு முக்கோ ண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்துபோ கின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பலவிமானங்களும் கா ணாமல் போகிறது ஏன்? என்ற கேள்விக்கு விடைகிடைக்கவில் லை. அவ்வாறு காணமல்போன அணைத்து விமானங்களும் கப்ப ல்களும் எங்கே செல்கிறது என் ன ஆகிறது? என்பது ஒரு புரியாத புதிராக வே இருக்கிறது. இந்த கடல் பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்தாலும் விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமா னங்களிலோ அல்லது அதனுள் இருந்த (more…)

தரையிரங்க தடுமாறும் விமானம் – நேரடி காட்சி – வீடியோ

விமான நிலையத்தில் தரை யிரங்க முற்படும் விமானம், அங்கே அடிக்கும் சூறாவளிக் காற்றுக்கு ஈடுகொடுக்க‍ முடி யாமல் விமான ஓடு பாதை யிலிருந்து விலகி செல்வ தையும் அதை பைலட் மீண் டும் டேக் ஆஃப் செய்து அதை (more…)

விமானம் எப்படி பறக்கிறது? – நேரடி வீடியோ

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பய ணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்   சரி எப்படித்தான் அந்த மிக ப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக் (more…)

சென்னை விமான நிலையத்தை சுற்றிப்பார்க்க‍ என்கூட வாங்க சார்! – வீடியோ

சென்னையின் புறநகர் பகுதியான மீனம்பாக்க‍த்தி ல் அமைந்துள்ள‍ சென்னை விமான நிலையம் தற்பொழுது அதீத அதி நவீன தொழில் நுட்பங்களுடன் மாற் (more…)

குடியரசு தினம்

உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ் வொரு இந்தியனும் பெரு மைப்பட வேண்டிய விஷய ம். இன்றைய தலைமுறையி னர், சுதந்திர தினம் எப்போ து என சொல்லிவிடுவர். ஆனால் குடியரசு தினம் எப் போது, ஏன் கொண்டாட வே ண்டும் எனக் கேட்டால், (more…)

உலகில் நடைபெற்ற எதிர்பாராத கோர விபத்துக்கள் – வீடியோ

நீங்கள் பலவிதமான கோர விபத்துக் களை நேரில் கண்டிருப்பீர்கள். காணா தவர்கள் திரைப்படங்களில் மாத்திர மே பார்த்திருப்பீர்கள். நாம் தரும் வீடி யோவை பாருங்கள் உலகில் நடை பெற்ற எதிர்பாராத கோர விபத்துக் கள் வீடியோவாக‌ பதிவு செய்யப்பட்ட காட்சிகளே இவை. பார்பவர்களை (more…)

கடலில் தரையிறங்கும் விமானம்: நேரடி வீடியோ

விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செய லாக கடலில் இறங்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என விமானப்பணியாளர்கள் எமக்கு செய்முறைகளை செய்து காட்டு வது உண்டு. ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை. இங்கே பாருங்கள் ஒரு விமானம் கோளாறு காரணமாக கடலில் அவசரமாக மிகவும் நேர்த்தியாக தரையிறக்கப்படு கிறது. விமானி அனைத்து பயணிகளையும் பேரழிவிலி ருந்து காப்பாற்றியுள்ளார். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, டில்லி வந்த முதல் விமானம்

லிபியா வில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோ லிக்கு அனுப்பப் பட்டன. இதில், முதல் விமான த்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான் கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடு த்தப் பட்டுள்ளன. லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலி யுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், (more…)

அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது – விமான போக்குவரத்து மந்திரி

அளவுக்கு அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவும் எங்களுக்கு முழு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே கட்டணத்தை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் அறிவுறுத்தியுள்ளார்.