அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது – விமான போக்குவரத்து மந்திரி
அளவுக்கு அதிகமாக, விமான கட்டணம் பயணிகளிடம் வசூலிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது. கட்டணத்தை குறைக்க விமான நிறுவனங்கள் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவும் எங்களுக்கு முழு திருப்தி அளிப்பதாக இல்லை. எனவே கட்டணத்தை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல் அறிவுறுத்தியுள்ளார்.