பாகிஸ்தானுக்கு இந்திய விமான படை தளபதி கடும் எச்சரிக்கை!!
எல்லை பகுதியில் போர் ஒப்பந்தம் மீறும் செயல் தொடர்ந்தால் அடு த்தக்கட்டம் என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது என இந்திய விமானபடை தளபதி மார்ஷல் நாக் பிரவுண் எச்சரித் துள் ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் எல்லையில் இந்திய வீரர்கள் 2 பேர் மீது பாக்., படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப் பட்டனர். இது தொடர்பாக விமான படை தளபதி இன்று கூறுகையில்; இது போன்ற மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இச் செயல் தொடர்ந்தால் அடுத்தக்கட்டம் குறித்து யோசிக்க வேண்டி யது இருக்கும், அது எந்த மாதிரியாக (more…)