Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வியத்தகு

ப‌ரபரப்பு நிமிடத்திற்கு நிமிடம் – சில உளவியல் உண்மைகள் – வியத்தகு வீடியோ

ப‌ரபரப்பு நிமிடத்திற்கு நிமிடம் (furore)- சில உளவியல் உண்மைகள் - வியத்தகு வீடியோ இன்றைய அதிநவீன நாகரீக உலகத்தில் எதற்கெடுத்தாலும் பரபரப்பு, எங்கு சென்றாலும் (more…)

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது – நேரடி விளக்க‍ம் – வியத்தகு வீடியோ

உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது? - நேரடி விளக்க‍ம் - வியத்தகு வீடியோ உங்கள் நட்சத்திரத்திற்கேற்ற‍ ருத்ராட்சை மாலை எது? - நேரடி விளக்க‍ம் - வியத்தகு வீடியோ இந்து மதத்தில் சைவ பிரிவை பின்பற்றுபவர்கள் அதாவது சிவன்-ஐ வணங்கும் (more…)

கோவிலுக்குள் கல்லாக மாறும் பக்தர்கள்- பீதியில் ஓட்ட‍ம்- நேரடி காட்சி- வியத்தகு வீடியோ

கோவிலுக்குள் கல்லாக மாறும் பக்தர்கள் - பீதியில் ஓட்ட‍ம் - நேரடி காட்சி - வியத்தகு வீடியோ கோவிலுக்குள் கல்லாக மாறும் பக்தர்கள் - பீதியில் ஓட்ட‍ம் - நேரடி காட்சி - வியத்தகு வீடியோ நாம் கோவிலுக்கு சென்றாலே ஒருவித மன அமைதியும் நிம்மதியும் நம்மை சூழ்ந்து கொண்டது போன்ற (more…)

கூவத்தூர் இல்லீங்க! கூவம் ஆறு கடந்த வந்த பாதை! – வியத்தகு நேரடி காட்சி – வீடியோ

கூவத்தூர் இல்லீங்க! கூவம் ஆறு கடந்த வந்த பாதை! - வியத்தகு நேரடி காட்சி - வீடியோ கூவத்தூர் இல்லீங்க! கூவம் ஆறு கடந்த வந்த பாதை! - வியத்தகு நேரடி காட்சி - வீடியோ இன்று மிகப்பெரிய சாக்கடையாக இருக்கும் கூவம் நதிதான் சென்னை நகரில் (more…)

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்? -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள் எல்லாருக்குமே கண்கள் சில சமயங்களில் துடிக்கும். வலது கண் துடித்தால் கெட்டது, இடது கண் துடித்தால் நல்லது என நாமாகவே (more…)

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்களும்! நீங்கள் உணராத உண்மைகளும்!

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்க ளும்! நீங்கள் உணராத உண்மைகளும்! உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்களு ம்! நீங்கள் உணராத உண்மைகளும்! அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற் றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய (more…)

“சரித்திரம்” படைத்த‍ “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ

1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் சந்திரலேகா. எஸ். எஸ். வாசன், ஜெமினி தயாரித்து எஸ். எஸ். வாசன் இயக்கி வெளிவந்த இத்திரைப் படத்தில் எம்.ஆர்.ராதா, டி.ஆர். ராஜ குமாரி, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கிட்டு, நைனா, கொத்த மங்கலம் சுப்பு, ரஞ்சன், எல். நாராயணராவ், வேலாயுதம், சுந்தரி பாய் மற் றும் பலரும் நடித்துள்ளனர். கேஜே. மகா தேவன் கதை எழுதி, எஸ். ராஜேஸ்வர ராவ், இசையமைத் துள்ளார். இதன் சிறப்பு இத்திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் பிரம்மாண்ட நடனம், வெறும் 6 நிமி (more…)

திகிலூட்டும் பால வளைவுகள்! – வீடியோ

வாகனங்களில் செல்பவர்கள் தங்களின் வாகனமோட்டும் திறமை யை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம்.  Atlantic Road என்று அழைக்கப்படும் குறித்த தெரு நோர்வேயின் மேற்கு கட ற்கரைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த (more…)