Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வியர்வை

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க – ஏலக்காய வாயில போட்டு மெல்லுங்க

அட ஆமாங்க - ஏலக்காய வாயில் போட்டு மெல்லுங்க சில சிக்கலான பிரச்சினைகளுக்கு சீக்கிரமே தீர்வு தரும் (அதுவும் எளிய முறையில்) வைத்தியமே உங்கள் வீட்டு வைத்தியம். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவரிடம் ஓடுவதைக் காட்டிலும் அந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருளே மருந்தாக பயன்படுகிறது. உதாரணமாக வாயில் உமிழ்நீர் அதிகளவு ஊறுதல், நா வறட்சி, , வெயிலில் காரணமாக அதிக வியர்வை சுரப்பது அதனால் ஏற்படும் தலைவலி, வாய் குமட்டல், வாந்தி, மார்புச்சளி, நீர்ச் சுருக்கு மற்றும் செரிமானக் கோளாறு ஆகிய உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் மருந்து அது என்னவென்றால், அது ஏலக்காய்தான் ஆமாங்க ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுங்க அப்புறம் பாருங்க. சீக்கிரமாகவே மேலே சொன்ன அத்தனை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை பெறுவீங்க . குறிப்பு - ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி
வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது – ஆச்சரியத் தகவல்

வியர்வை நமது உடலுக்கு நல்லது - ஆச்சரியத்தகவல் கோடைகாலத்தில் பெருந்தொல்லையிலும் தொல்லையாக இருப்பது இந்த வியர்வை தான். ஆனால் இந்த வியர்வை நமக்கு நல்லது என்கிறது ஒரு ஆய்வு. கொளுத்தும் கோடை வெயிலில் எப்பேர் பட்டவர்களுக்கும் இந்த வியர்வை என்பது உடலில் சுரக்கும். சிலருக்கு அதிகமாக சுரக்கும் இந்த வியர்வை வெறும் உப்புநீர் மட்டுமல்ல. அது உடலின் கிருமிகள், அழுக்குகள், தேவையில்லாத கொழுப்பு, எண்ணெய் போன்றவற்றை வெளியேற்றி ந‌மது உடலை சுத்தம் செய்கிறது. ஆக நமது உடலில் வழியும் வியர்வையில் ஃபீல் குட் (Feel Good) உணர்வை கொடுக்க‍க் கூடிய எண்டோர்ஃபின் அமிலம் சுரப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. இனிமேல் சே இந்த வியர்வை வேறு வந்த தொல்லை கொடுக்குதே என்று யாரும் சொல்லாதீங்க.. #தொல்லை, #கோடை, #வெயில், #சூரிய_ஒளி, #வியர்வை, #கிருமிகள், #அழுக்கு, #கொழுப்பு, #எண்ணெய், #அமிலம், எண்டோர்பின், #ஃபீல்_குட் ,

வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி?

வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி? வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்ப‍து எப்ப‍டி? ஒரு நாளைக்கு இருமுறை குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும்போது (more…)

வியத்தகு வியர்வை – சாப்பிடும்போது நம‌க்கு வியர்வை வருவது ஏன்? 

வியத்தகு வியர்வை - சாப்பிடும்போது நம‌க்கு வியர்வை வருவது ஏன்?  வியத்தகு வியர்வை - சாப்பிடும்போது நம‌க்கு வியர்வை வருவது ஏன்?  நீங்கள் சாப்பிடும்போது உங்களையும் அறியாமல் வியர்வை உங்கள் உடலிலிருந்து (more…)

ந‌கங்கள் சொத்தையாக இருக்கிறதா? இதோ உடனடி தீர்வு

ந‌கங்கள் சொத்தையாக இருக்கிறதா? இதோ உடனடி தீர்வு ந‌கங்கள் சொத்தையாக இருக்கிறதா? இதோ உடனடி தீர்வு நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail) என்பது (more…)

வியர்வை – அபாயத்தின் அறிகுறி – நீய‌றியா எச்சரிக்கைத் தகவல்

வியர்வை (Sweating) - அபாயத்தின் அறிகுறி - நீய‌றியா எச்சரிக்கைத் தகவல் மனித‌ உடலில் உள்ள‍ வெப்பத்தை மிகச் சீராக வைத்துக் கொள்வதில் இந்த வியர்வை உதவு கிறது. தோலில் (more…)

உதடு – உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் – வியத்தகு வீடியோ

உதடு - உங்கள் உதடு சொல்லும் உங்களைப் பற்றிய ரகசிய தகவல்கள் - வியத்தகு வீடியோ  வியர்வை சுரப்பி இல்லாத ஒரே உறுப்பு எது என்றால் அது உதடு. நமது முகத்திற்கு (more…)

வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால்

வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால் . . . வெயிலில் வியர்வை அதிகமாக வெளியேறி நீர்க்கடுப்பு ஏற்பட்டால் . . . நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது  (more…)

உள்ள‍ங்கை உள்ள‍ங்காலில் அதீத வியர்வை தொல்லையா? அதனை கட்டுப்படுத்த ஓரெளிய வழி

உள்ள‍ங்கை உள்ள‍ங்காலில் அதீத வியர்வை தொல்லையா? அதனை கட்டுப்படுத்த ஓரெளிய வழி உள்ள‍ங்கை உள்ள‍ங்காலில் அதீத வியர்வை தொல்லையா? அதனை கட்டுப்படுத்த ஓரெளிய வழி வியர்வை என்பது நமது உடலில் இருக்கும் அதீத வெப்ப‍த்தை வெளிப் படுத்தி, உடலை தேவையான அளவிற்கு (more…)

வியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உணவுகள்

வியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உணவுகள் வியர்வை துர்நாற்ற‍ம் நீங்க, நீங்க‌ உண்ண‍வேண்டிய உணவுகள் என்ன‍தான் குளித்து விட்டு, வாசனை திரவியங்களையும் போட்டுக் கொ ண்டு வெளியில் சென்றாலும் சில மணித் துளிகளிலேயே மறைந்து போய் வியர்வை வந்துவிடுகிறது. இந்த வியர்வை (more…)

ந‌மது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியேறினால் . . .

ந‌மது உடலிலிருந்து வியர்வை அதிகளவில் வெளியே றினால் . . . வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரி யும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்? அது வும் குண்டாக இருப்பவர்களுக்கு (more…)

வியர்வை நாற்ற‍த்திலிருந்து விரைவாக விடுபட . ..

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீ ரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமா க மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அது தான் காரணம். அதீத மான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர். பெண்களுக்கு 14 – 16 வயதிலும், ஆண்க ளுக்கு 15 – 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 – 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ள ன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar