Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வியாதி

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க – விழிப்புணர்வு பதிவு

மாத்திரை அட்டைகளில் இப்போதாவது இதை கவனிங்க - விழிப்புணர்வு பதிவு பல சமயங்களில் நம்மை சுற்றி நடக்கும் விஷயங்கள் நம்மை பலவீனப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்தில் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்றே தெரிவதில்லை. குறிப்பாக மருந்து விஷயத்தில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொதுவாக சில மருந்து வாங்கும்போது ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவிலிருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மரந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும். இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது, இதற்கான காரணம் என்ன என்று நாம் யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும்கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன. இரண்டும் ஒரே மருந்துதான் என்ற போதும், ஒ
உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் – அறிந்து கொள் புரிந்து கொள்

உங்கள் உடலில் இருக்கும் சப்த தாதுக்கள் - அறிந்து கொள் புரிந்து கொள் ந‌மது பாரம்பரியமாய் கடைபிடித்து வருவதும், நமது சித்தர்களால் கண்டறியப்பட்ட‍துமான சித்த மருத்துவத்தில் நமது உடலில் ஏழு (சப்த) வகையான தாதுக்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ள‍து. அந்த ஏழு (சப்த) தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், நமது உடலுக்கு எந்த நோய்கள் இல்லை. அந்த ஏழு தாதுக்களில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட தாதுக்கள் கூடும்போதோ அல்லது குறையும்போதோதான் நோய்கள் வருகின்ற• அந்த சப்த தாதுக்கள் கீழே காணலாம். 1.நிணநீர் 2. இரத்தம் 3. தசை 4. கொழுப்பு 5. எலும்பு 6. மஜ்ஜை 7. சுக்கிலம் ஆகியனவாகும். => தகவல் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி #நிணநீர் , #இரத்தம், #தசை, #கொழுப்பு, #எலும்பு, #மஜ்ஜை , #சுக்கிலம், #நோய், #வியாதி, #நோய்_எதிர்ப்பு_சக்தி, #தாது, #தாதுக்கள், #சித்தம், #சி

முகப்பரு உருவாகாமல் தடுக்க – சுருக்கங்களைப் போக்க – சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க

முகப்பரு உருவாகாமல் தடுக்க - சுருக்கங்களைப் போக்க - சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க முகப்பரு உருவாகாமல் தடுக்க - சுருக்கங்களைப் போக்க - சரும பிரச்சனைகள் வ‌ராமல் காக்க அகத்தின் அழகு முகத்தில் தெரியும் இது அந்த கால (more…)

சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகளவில் உடலுறவுகளில் ஈடுபட வேண்டும்! – இதமான தகவல்!

சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகள வில் உடலுறவுகளில் ஈடு பட வேண்டும்! - இதமான தகவல்! அதிக ஆயுளுக்கு என்ன செய்யலாம்?. இத ற்கு அந்தக் காலத்தில் நிறைய யோசனை களை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே சமயம், அதிகளவில் செக்ஸ் உறவு களில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் என்கிறது புதிய ஆய்வு. ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவரு க்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவ ருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடு பட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன் (more…)

எந்தெந்த வியாதிகளுக்கு என்னென்ன அறிகுறிகள் – தெரிந்துகொள்ளுங்கள்

கண்கள் (கண்கள் உப்பியிருந்தால்...) என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்க ளை அகற்றும் வேலையைச் செய்ப வை. அவை சரிவர வேலை செய்யவி ல்லை என்றால், உடலில் சேரும் அசு த்த நீர் வெளியேற முடியாமல் போகு ம். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும். தீர்வு: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் (more…)

நோய்கள் பல தீர்க்கும் இன்னிசை

மனஸை லயிக்கச் செய்வது இன்னிசை. சங்கீதத்தைக் கேட்கும் போது, ஓர் இன்பக் கிளர்ச்சி ஏற்படு கிறது. அமைதியும்,  ஆனந்தமு ம் பூத்துக் குலுங்குகின்றன. கண்ணனி ன் வேய்ங்குழல் நாதத்தில் கோப- கோபியர் மட்டுமல்ல. ஆநிரைகள் மகிழ்ந்தன. இயற்கையும் மகிழ்ந்தது என்பதைப் பார்க்கிறோம். இசையைக் கேட்கும் தாவரங்கள் நல்ல விளைச்சலைத் தருவதாக மேற்குவங்க விஞ்ஞானி சரத் சந்திர போஸ் கண்டுபிடித்தது  ஓர் அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இனிய இசையைக் (more…)

விலை மாதர் உடல் உறவால் வரும் நோய்கள் ?

ஓர் இணையத்தில் கண்டெடுத்தது விலை மாதர் உடல் உறவால் பிறப்புறப்பில் வரும் நோய்களுக்கு- பால்வினை வியாதிகள் என்று பெயர். 20க்கும் மேற்பட்ட பாலியல் நோய்கள் மனிதனை நாசம் செய்ய காத்து இருக்கின்றன. ஒருவனுக்கு ஒரு விலைமாதர் உடல் உறவா ல் ஒரு பால்வினை நோய்தான் வரும் என்பது சரி அல்ல. ஒன்று க்கும் மேற்பட்ட பால்வினை நோய்கள், ஒரு விலைமாதர் பிறப் புறப்பில் குடி இருக்கலாம். அதன் மூலம் அவளுடன் உடல் உறவு கொள்ளும் போதும், அவனுக்கும் பிறப் புறுப்பில் பல பால்வினை நோய்கள் தொற்றி தொல்லை கொடுக்கலாம். அத்து டன் எச்.ஐ.வி. நுண்கிருமியும் தொற்றி மறைந்து வாழ லாம். இப்படி 3 இன் 1 என்றும் சொல்லும்படியாக (more…)

கண்களை எப்படிப் பாதுகாப்பது?

உங்களுடைய இரண்டு கண் களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங் களால் பால் பாக் கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடி னால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்தி ருப்போமா? கண்ணில் வரும் நோய்களை (more…)

சுவாசமின்றி நம் வாசம் ஏது ?

தூங்கையிலே வாங்குகிற மூச்சு; அது சுழிமாறிப்போனாலும் போச்சு” என்று சுவாச த்தின் பெருமையைக் கூறுவார்கள். உணவும் தண்ணீரும் இல்லாமல் நாட்கணக்கில் இருக்க லாம். ஆனால் சுவாசம் இல்லாமல் சில நிமிட ங்களுக்கு மேல் இருக்க முடியாது. சுவாசமின்றி (more…)

பல வியாதிகளை குணப்படுத்தும் தண்ணீர்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற் றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரப லமாகி வருகிறது. 1. காலையில் எழுந்ததும் பல் துலக் கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண் ணீர் அருந் துங்கள். 2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் (more…)

தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு காரணம் என்ன?

தூக்கத்தில் நடக்கும் நோயை சோம்னாம்புலிஸம் என்று அழைக் கின்றனர். இதற்கு என்ன காரணம் என விஞ்ஞானிகள் கண்டறி ந்துள்ளனர். குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று கூறுகின்றனர். சிலரை தூக்க த்தில் நடக்க வைக்கும் "மர பணு சங்கேதக் குறியீட்டை" அவர்கள் கண்டறிந் திருக்கி றார்கள். அந்த சர்வதேச ஆய்வுக்குழு தூக்கத்தின் போது ஒருவரின் இது போன்ற நடத்தை க்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar