Friday, November 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: வியாபாரம்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள்

ஒருவருக்கு வருமான வரி இவ்வளவு என எவ்வாறு கணக்கிடுகிறார்கள் ஒரு தனி மனித‌ர், அவர் பலவிதமான வழிகளில் வருமானத்தை ஈட்டலாம். அவர் ஈட்டி வருமானத்திற்கு எப்ப‍டி இவ்வ‍ளவு வரி என்று கண்க்கிடுகிறார்கள் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் ஒரு தனி மனிதருடைய மொத்த வருமானத்தை கீழ்கண்ட ஐந்து தலைப்புகளில் பிரித்து வகைப்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளால் கணக்கிடப்படுகிறது. 1 ஒருவர் வாங்கும் சம்பளம் / ஊதியத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம்2.வீடுகளில் இருந்து பெறப்படும் குத்தகை தொகை, அல்ல‍து வாடகை தொகை எனும் வருமானம்3.வணிகம் அல்லது தொழில் மூலம் ஈட்டப்படும் வருமானம்4.மூலதன முதலீடுகளில் இருந்து பெறப்படும் வருமானம்5.இதரவழிகளில் வரும் வருமானங்கள் (மற்றவர்களின் வருமானத்தை சேர்த்து மதிப்பிடல்) குறிப்பு - சில வருமானங்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #சம்பளம், #ஊதியம், #வருமானம்,
எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத் தாள் கட்டணம் செலுத்த‍த் தேவையில்லை

எந்த‌ சொத்து பரிமாற்றத்திற்கு முத்திரைத்தாள் (Stamp Paper ) கட்டணம் (Stamp Duty) செலுத்த‍த் தேவையில்லை அனைத்து அசையா சொத்துக்கள் பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் (Stamp paper) கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் கூட்டுறவு வசதி வங்கி மூலம் விற்பனை செய்யப்படும் சொத்துக்களுக்கும் முத்திரைத்தாள் கட்ட‍ணம் இல்லை. என்கிறார்கள் சட்ட‍ வல்லுநர்கள். => விதை2விருட்சம் சத்தியமூர்த்தி 98841 93081 #சொத்து, #கிரையம், #ஒப்ப‍ந்தம், #வாடகை, #புரிந்துணர்வு, #தொழில், #வியாபாரம், #முத்திரைத்தாள், #கட்ட‍ணம், #பதிவு, #உயில், #கூட்டுறவு_வசதி_வங்கி, #விதை2விருட்சம், #Property, #Grade, #Contract, #Rental, #Understanding, #Business, #Business, #Stamp, #Payment, #Registration, #Will, #Cooperative #Bank, #Sale, #vidhai2vir

வியாபாரத்தில் செய்வினை அகல, வியாபாரம் செழிக்க‍ உதவும் தாந்திரீக பரிகாரம்

வியாபாரத்தில் செய்வினை அகல, வியாபாரம் செழிக்க‍ உதவும் தாந்திரீக பரிகாரம் வியாபாரத்தில் செய்வினை அகல, வியாபாரம் செழிக்க‍ உதவும் தாந்திரீக பரிகாரம் வியாபாரத்தில் போட்டியும், செய்வினையும் அகலவும், வியாபாரம் செழிக்க‍ச்செய்ய‍ நீங்கள், ஒரு (more…)

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள். ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள். டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும். கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள். எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண (more…)

பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் வியாபாரம் – வீடியோ

இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் தலை விரித்து ஆடு கின்றது பெண்களை பண த்துக்கு விற்கின்ற பாலி யல் வியாபாரம். சிறுமி கள், பெண்கள் ஆகியோர் தலா வெறும் 120 அமெ ரிக்க டொல ருக்கு மணப் பெண் என்கிற பெயரில் ஆண்களுக்கு விற்கப்ப டுகின்றனர்.  விலை கொ டுத்து வாங்குகின்ற ஆண் களால் இச்சிறுமிகள் மற் றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய் யப் (more…)

வியாபார நுணுக்கங்கள்

சுத்தம் சுத்தமான தொழில் நி லையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவி கிதம் இலாபம் கிடை த்து விட்டதாக மேல்நா ட்டு வல்லுனர்கள் கூறு கிறார்கள். (more…)