Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரக்தி

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள்

என்னால் எல்லோருக்கும் கஷ்டம். சாக வழி சொல்லுங்கள் என்னால் எல்லோருக்கும் கஷ்டம் சாக வழி சொல்லுங்கள். இப்படியொரு கேள்வியை கமெண்ட் பகுதியில் கைனா என்பவர் கேட்டிருக்கிறார். அவருக்கான விளக்கம் இதோ உங்களுக்கு என்ன பிரச்சினை என்று என்க்குத் தெரியாது. இந்த உலகில் நீங்கள் பிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பி பிறந்தீர்களா? இல்லைதானே அப்படி இருக்கும் போது சாக மட்டும் ஏன் விரும்புகிறீர்கள்? உங்கள் பிறப்பு எப்படி தானாக நிகழ்ந்ததோ, இதேபோல் தான் மரணமும் நிகழ வேண்டும். அதை விடுத்து வாழ பயந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல• எப்படி குப்பைகள் இருக்கும் இடத்தில் நோய்கள் குடியிருக்குமோ அதேபோல்தான் அதீத விரக்தி இருக்கும் இடத்தில் தற்கொலை எண்ணமும் தாண்டவமாடும். அந்த தற்கொலை எண்ண‌த்தை அறவே கைவிட சில ஆலோசனைகள் தனிமைதான் தற்கொலையின் தூதுவன் ?
தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும்?

தோல்வி உன்னை என்ன செய்யும் என்னடா இது எதைச்செய்தாலும் அது தோல்வியில் முடிந்து விடுகிறதே என்று போகிறவரா நீங்கள் அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான். படியுங்கள், உணருங்கள், தோல்வியை ஏற்று தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்

செக்ஸ்மீது பெண்களுக்கு விரக்தி ஏற்படுவது ஏன்..? மருத்துவர்கள் கூறும் புது விளக்கம்!

செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால் செக்ஸே பிரச்சனையாக மாறினால்… நினைக்கவே பயமா க இருக்கிறதல்லவா… ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான் இருக் கிறது. நிறையப் பேருக்கு குறி்ப் பாக பெண்களுக்கு செக்ஸே பெ ரும் பிரச்சனையாக மாறி மன தையும் உடலையும் வாட்டி வதை த்து வருவதாக (more…)

மனச்சோர்வு / விரக்தியிலிருந்து விடுபட்டு உற்சாகமாக இருக்க சில எளிய வழிகள்

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளி தில் வீழ்த்திவிடும். ஆன ந்தமும் வேதனையும் கலந்ததுதான் வாழ்க்கை . ஆனாலும் மனச்சோர் வுடன் இருக்கும்போது நம் வாழ்க்கையில் நிகழ் ந்த சோகமான காரியங் கள் மட்டுமே நினைவுக் கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு (more…)

சனிப் பிடியிலிருந்து விலக அகத்தியர் கூறும் வழிமுறை

மனிதர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமானவாழ்க்கையாக மாற்று வத ற்காக சித்தர்களாலும் முனிவர்களாலும்  ரிஷிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிநத தெய்வீக கலைகள்தான் மணி, மந்திரம், அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.  இவை ஜோதிடம், மந்திரம், மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலைகளினால் மனித குலம் இன்று வரை மனம் உடல் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபட்டு பெரும்நன்மை அடைந் து வருகின்றது. மனிதர்களின் வாழ்க்கை யில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்கிரகங்களின் பார்வை (கதிர்வீச்சு)ஒருகா (more…)

விரக்தியில் இருந்து விடுபட, விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள்

VIDHAI2VIRUTCHAM VIEWER GOMATHY'S QUESTION: Sir, from my birth I feel very lonely, never attachment anyone,and now i am in suicide position,I take many movements to clear this but i cant totally I am failure in my life, can i know any ways to relive my stage? விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள் எப்போதும் நமது மனம் நமது கட்டுப்பா ட்டிலேயே தான் வைத்துக் கொள்ள‍ வே ண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனை என் றாலும் அந்த பிரச்சனை உங்களது நெருங் கிய தோழி(ழர்) யின் பிரச்சனையாக கருதி சிந்தித்து ப்பாருங்கள் அந்த பிரச்ச னைக்கு விரைவிலேயே (more…)

தனிமை தரும் வேதனையை போக்கும் வெந்நீர் குளியல்

தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமை தான் இனிமை, சிலருக்கோ தனி மை பெரிய எதிரி. அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகை யில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்ப ட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேத னைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கி றது அந்த (more…)