Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரட்டி

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

இன்றைய‌ மனிதனுக்குத் தேவை யானது என்ன? சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட் காலம் 40-50 வரைதான் இருந்த து. ஆனால் இன்று சுமார் 80 வய து வரை மனிதனின் ஆயுள் நீடிக் கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கி ன்றனர். ஆக இன்று மனிதனுக் குத் தேவையானது என்ன? * தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக் (more…)

மூச்சுத்திணறலை விரட்டி அடிக்கும் அபூர்வ‌ மூலிகைகள்!

நம் மூக்கை சுற்றியுள்ள காற்று அறைகளை சைனஸ் என்கிறோம். இந்த அறைகள்தான் தலை க்குப் பாதுகாப்பையும், முகத்துக்கு வடிவத்தை யும், குரலுக்குத் தனித்தன்மையையும் கொடுக்கி ன்றன. இவற்றிலிருந்து சளி உற்பத்தியாகி, மூக்கின் வழியே வெளிப்படுகிறது. இந்த பாதையி ல் அடைப்பு ஏற்படும்போது, மூச்சுத் திணறல், காற்ற றைகளில் வலியும், கிருமித் தொற்றும் ஏற்படுகிறது. அறிகுறிகள்: காய்ச்சல், உடல்சோர்வு, இருமல், மூக்க (more…)

நுரையீரலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசு விரட்டிகள் !!!

வீட்டை எவ்வளவு தான் சுத்தமாக வைத்திருந்தாலும், கொசுக்கள் மட்டும் எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. அவ்வாறு கொசுக்கள் வருவதால் இரவில் நன்றாக தூங்க முடியாமல் அவஸ் தைபடுகிறோம். இந்த அவஸ்தை யை நீக்க கடைகளில் கொசுக்க ளை விரட்ட விற்கப்படும் கொசு வர்த்தி, மேட், கிரீம் போன்ற பொரு ட்களைப் பயன்படுத்துகிறோம். அவ் வாறு அவற்றை பயன்படுத்துவதா ல் நம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தற்போதைய ஆய்வி ல் தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 (more…)