
கைவிரல் நகங்கள் விரைவாக நீண்டு வளர
கைவிரல் நகங்கள் விரைவாக நீண்டு வளர
பெண்களின் கைகள் ஒரு மலரைப் போன்று, பஞ்சனை போன்று மிருதுவாகவும், பொலிவாகவும் இருக்கும். அத்தகைய கைகள் அழகு என்றால் அவர்களின் கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டும். அந்த கைவிரல்கள் அழகாக இருக்க வேண்டுமென்றால் நகங்கள் நீண்டு வளர வேண்டும். ஆக அந்த நகங்கள் நீண்டு விரைவாக வளர இதோ ஒரு குறிப்பு.
நகங்களின் நீளத்தினை அதிகரிக்க பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஒவ்வொரு இரவும் சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வளர ஆரம்பிக்கும்.
#நகம், #நகங்கள், #கைவிரல், #விரல், #விரல்_நகம், #பூண்டு, #மொட்டு, #விதை2விருட்சம், #nail, #nails, #thumb, #finger, #fingernail, #garlic, #