Monday, December 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரிவான அலசல்

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) – விரிவான அலசல்

பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) - விரிவான அலசல் பாதங்கள் நமக்கு மிகச் சிறந்த "ஷாக் அப்சர்வர்' (Shock Observer) - விரிவான அலசல் விதவிதமான பாதங்கள் குறித்து இங்கு நாம் விரிவாக  (more…)

உங்கள் வீட்டு திருமணம் – திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் – விரிவான அலசல்

உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் உங்கள் வீட்டு திருமணம் - திட்ட‍மிடுதலும் ஆயத்தமாதலும் - விரிவான அலசல் திருமணங்கள் செய்யப்படுவது பரலோகத்தில் என்பதற்கு ஏற்ப (more…)

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் (more…)

சொத்து அடமானக் கடன் -விரிவான அலசல்

சொத்து அடமானக் கடன் -விரிவான அலசல் சொத்து அடமானக் கடன் -விரிவான அலசல் நமது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவை கடன்கள். சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் நமது அத்தியாவசியத் (more…)

ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! – விரிவான அலசல்

ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! - விரிவான அலசல் ஆண்களின் விந்து பரிசோதனையில் கண்டறியப்படும் குறைபாடுகள் ! - விரிவான அலசல் முதலில் ஆண்களுக்கு என்னென்ன குறைகளால் குழந்தைப்பேறு கிடை ப்பதில்லை என்ற அடிப்படை விஷயத்தைத் (more…)

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? - விரிவான அலசல் நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக (more…)

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம் – விரிவான அலசல்

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம் - விரிவான அலசல் எல்லா மனிதர்களுமே குறிப்பாகப் பெண்கள் தானமா க ஏதாவது கிடைக்கப் போகிறது என்றால், உடனே அதை எதிர்பார்ப்பார்கள், உயிரணு தானத்தைத் தவிர, (more…)

பெண்கள், பேயாடுவது ஏன்?- விரிவான அலசல்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - விரிவான அலசல் ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும் தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களு க்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பா ர்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு , பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா? இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவைய னைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன! அது சரி, உங்களிடம் ஒரு சின்ன (more…)

உடலுறவுக்கு தயார்! என்பதை துணைக்கு உணர்த்தும் சமிஞ்சை (சிக்னல்) முத்த‍ங்கள் -விரிவான அலசல்

உடலுறவுக்கு தயார்! என்பதை துணைக்கு உணர்த்தும் சமிஞ்சை (சிக்னல்) முத்த‍ங்கள் - விரிவான அலசல் தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையலாம். அந்தந்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப் படையிலேயே முத்தங்களின் பெயர் களும் அமைகின்றன. பொதுவாக, (more…)

செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகுமுறை எப்படியிருக்கும்? – (விரிவான அலசல்)

செக்ஸ் என்கிற விசயம் காலம் காலமாக ஆண்களின் கோண த்தில் இருந்தே அணுகப் பட்டும், விவாதிக்கப்பட்டும் வந்திருக்கிற து. நிஜமாக பெண்ணின் உணர் ச்சி நிலைகள் என்ன? செக்ஸ் விசயத்தில் பெண்ணின் அணுகு முறை எப்படியிருக்கும்? என்கிற பல விசயங்களை ஆராயவே இக் கட்டுரை. பெண்ணிற்கும் உணர்ச்சிகள் உண்டு. அவ்வுணர்ச்சியை திருப்தி கரமாக நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு பெண்களுக்கு (more…)

கரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு – விரிவான அலசல்

மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடி வடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையா க உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறு ம் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கி றோம். கருத்தரிப்புகாலம் முழுமைக்கு ம் கருப்பையினுள் குழந்தை வளர்ச்சிக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாக் கப் பட்டிருந்த நஞ்சுக்கொடி அல்லது சினைக் கொடி என அழைக்கப்படும் சூல்வித்தகமும் (placenta), இந்த குழந்தை பிறப்பின்போது, குழந்தையுடன் (more…)