Friday, July 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரிவான

கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்

கிராம நத்தம் - விரிவான சட்ட‌ விளக்க‍ம் நிலம் தொடர்பான தொன்றுதொட்டே வரும் வழக்கு மொழிகள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அவர்களுக்காகத்தான் இந்த (more…)

சொத்து அடமானக் கடன் -விரிவான அலசல்

சொத்து அடமானக் கடன் -விரிவான அலசல் சொத்து அடமானக் கடன் -விரிவான அலசல் நமது நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்பவை கடன்கள். சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் நமது அத்தியாவசியத் (more…)

பல் சொத்தை – மருத்துவ அலசல்

பல் சொத்தை - விரிவான மருத்துவ அலசல் 'நாம் உண்ணும் உணவை நன்கு மென்று உண்பதற்காகப் பற்கள் உத வுகின்றன. கடினமான பல்லில் பாதி ப்பு ஏற்பட்டு பல்லின் உறு தியைப் பாதிப்பதை சொத்தைப்பல் என்கி றோம். உலக அளவில், மிக அதிக அளவில் ஏற்படும் உடல் நலக்குறை பாடாக பல் சொத்தை விளங்குகிறது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதி னர் மற்றும் முதியவர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை அதிகளவி ல் காணப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இதைச் சரிப்படுத்தாவிட்டால் (more…)

அகத்தியரால் உருவாக்க‍ப்பட்ட‍ தமிழர் கலை! – விரிவான அலசல்

தீவிர‌ச் சித்த‍ராகப் போற்ற‍ப்படும் அகத்திய முனிவரால் உருவாக்க‍ப் பட்ட‍ தமிழர் கலைதான் இந்த‌ வர்மக் கலை. இதைப்பற்றி ஓர் அலசல் அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்: தமிழ்ச்சித்தர் மரபுவழி மருத்துவம் -வர்மம், மூலிகை/ சித்த மருத் (more…)

பெண் குறி அறிதல் – விரிவான அலசல் (கண்டிப்பாக இது வயது வந்தவர்களுக்கு மட்டும்)

பெண்ணின் பாலுறுப்பின் வெளிப் பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமே டு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ்மேடு எனப்பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)   பெண்குறி என்பது எலும்பின்மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகு தி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் (more…)

மன நலப் பிரச்சனைகள் – விரிவான பார்வை

மன நல பிரச்சினைகள் நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின் சவா ல்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே எதிர்கொள் ளும் சக்தி உடையவர்கள் என நம்பினா லும், சில நேரங்களில் மற்றவரிட ம் உதவிபெறுவது என்பது நடை முறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதை (more…)

கல்வி கடன் பெற விரிவான ஆலோசனைகள்.

பிளஸ் 2 முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வங்கி கடன் பெற வேண்டிய வழி முறைகள் குறித்து வங்கி அதிகாரி ஜி.விருத்தாசலம், விரிவான ஆலோ சனைகள். பணம் இல்லை என்ற காரணத்தால் மாணவர்கள் படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக, கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி கடன் பெற முக்கியமாக, (more…)

பாலியல் கல்வி – விரிவான அலசல்..!!

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது சமூகம் ஆண் பெண்ணுடன் பேசுவதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாகக் கருதியது. ஆண் பெண்களுக்கென்று தனிப் பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரிவினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கி‎ன்றன. கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்றுமையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இரு பாலர்களுக்கிடையே ஒரு (more…)

ஆண்களின் பருவ உடல் மாற்றம் (விரிவான மருத்துவ அலசல்…!!)

வ‌ளர் இளம் பருவ ஆண்கள் தங்களது உடலில் ஏற்படும் சாதாரண பாலியல் மாற்ற‍ங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், போலி மருத்துவர்க‌ளின் தவறான வழிகாட்டுதலாலும், நண்பர்களின் தவறான ஆலோசனைகளாலும் தனக்கு ஏதோ ஒரு பெரிய குறை (அ) வியாதி என்று நினைத்துக்கொண்டு பாதை மாறி செல்பவர்களுக்கான மருத்துவக் கட்டுரையே! இதில் வேறு எந்தவித உள்நோக்கும் இல்லை. எப்போது பருவம் ஆகும் நிலை ஏற்படுகிறது? உடலில் ஏற்படும் மாற்றங்களை பத்து வயது முதல் பதின்னான்கு வயது வரை அவதானிப்பீர்கள். சராசரியாக பன்னிரண்டு வயதில் சிலவேளைகளில் பத்து வயதிற்கு முன்பும் பதின்னான்கு வயதிற்குப் பின்பும் எனவும் கூறலாம். ஆனால், உடலுக்கு உள்ளே ஏற்படும் மாற்ற ங்கள் ஏழு வயதிலேயே ஆரம்பமாகிறது. மூளையின் ஒரு பகுதியான உபதலமஸ் ஹார்மோன்களைத் தயாரிக்க ஆரம்பிக்கு ம்போது பருவம் ஆகும்நிலை ஏற்படுகிறது. ஹார்மோன்கள் என்றால் என்ன? ஹார்மோன்கள் உடலிலிருந்து சுரந்து பர

3G-ன் முழு வரலாறு

தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப் படுவதே இதன் அடிப்படையான ஒரு செயல்பாடாகும். 3ஜி இத னைத் தருவதுடன், மிகத் தெ ளிவான ஒலி பரிமாற்றத்தை யும் தருகிறது. மேலும் ஒரே நேரத்தில் டேட்டா மற்றும் வாய்ஸ் பரிமாற் றத்தை 3ஜி மூலம் மேற் கொள்ள முடியும். இந்தியாவில் அண்மைக் கால த்தில் பேஸ்புக் மற்றும் ட்விட் டர் போன்ற சமுதாய இணைய தள சேவைத்தளங்களால், டே ட்டா பரிமாறப்படுவது அதிகரி த்துள்ளது. அதே போல ப்ளி க்கர் மற்றும் யு–ட்யூப் போன்ற தளங்களால், வீடியோ, இமேஜ் தகவல்களும் பரிமாறப் பட்டு வருகின்றன. இவற்றுக்கு இன் னொரு காரணம், டாட்டா டொகோமோவில் தொடங்கி பல தொ லைதொடர்பு நிறுவன ங்கள், மிகக் குறைவான கட்டணத்தில் டே ட்டா பரிமாறிக் (more…)