Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விருட்சம்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள்

மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள் மெய்ஞானி ஆதிசங்கரரின் ஆத்மார்த்த‍மான 26 வாழ்வியல் தத்துவங்கள் ஆன்மீக மெய்ஞானி, கருணையின் மறுவடிவம், இரக்க‍த்தின் சிகரம், பண்பட்ட‍ (more…)

விதை2விருட்சம் வலைப்பூவினை பாராட்டி வாசகர் எழுதிய புதுக் கவிதை

ந‌மது விதை2விருட்சம் வலைப்பூவின் மிகச்சிறந்த வாசகரும், வானியல் - புதிரும் தெளிவும் என்ற புத்த‍கத்தின் ஆசிரியருமான திரு. அழகரசன் அவர்கள் உங்கள் விதை2 விருட்சம் வலைப்பூ வினை பாராட்டி எழுதிய கவிதை விதை விருட்சமாகி விரவிப்பரந்து வலைத்தளமாகி வாழ்க்கை நெ (more…)

விதை2விருட்சம் படிப்பாளிகளுக்கு ஓர் அறிவிப்பு

அன்பார்ந்த விதை2விருட்சம் படிப்பாளிகளுக்கு, விதை2விருட்சம் இணைய‌த்தை, ரா. சத்தியமூர்த்தி  ஆகிய நான் இத்தளத்தில் உங்களுக்கு வேண்டிய விவரங்களை வெளியிடுகிறோ. எனது புகைப்படங்க ளும் விதை2விருட்சம் வலைப்பூவின் இடது, பட்டைக ளில் (Left side, Bar)-ல் வெளியிட்டிருக்கிறேன். என் னை தவிர வேறுயாராவது விதை2விருட்சம் போலி யான‌ அடையாள அட்டையையோ அல்லது வேறு வ கையிலோ தங்களிடம் காண்பித்து, தங்களின் படை ப்புகளையோ, அல்லது விளம்பரங்களையோ, கேட் டால் கொடுக்க வேண்டாம் என்றும், அப்படி யாராவது தங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்ல‍து வேறு வகையிலோ தொடர்புகொண்டு வேண்டினால், அதை vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக் கு புகார் அனுப்புமாறு தங்களை தாழ்மையுடன் கேட் டுக் கொள்கிறேன். மீறி அவர்களிடம் தங்களது படை ப்புகளையோ அல்லது செய்திகளையோ கொடுத்தா ல், அதற்கு விதை2விருட்சம்  எந்த விதத்திலும் பொறு ப்பேற்காது. மேலும் இனி வரும

அயோத்தி: ஜன.28-ல் மறுபரிசீலனை மனுக்கள் மீது விசாரணை

அயோத்தி நில வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறுபரிசீலனை மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.யு. கான், சுதிர் அகர்வால், வி.கே. தீட்சித் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு அமர்வு நீதிமன்றம் இத்தீர்ப்பை இன்று வழங்கியது. மேலும்,  அயோத்தி நில விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ம் தேதி அளிக்கப்பட்ட உத்தரவை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  நாளேடு ஒன்றில் வெளியான  செய்தி //// ப‌டங்கள் தொகுப்பு - விதை2விருட்சம் மேலும் இதன் தொடர்புடைய முந்தைய செய்திகள் அயோத்தி: இராமர் பிறந்த பூமியா? சீதை ம‌ரித்த பூமியா? அயோத்தி பிரச்சினை: வ‌ரலாறு அயோத்தி வழக்கு தீர்ப்பின் விவரம் அயோத்தி: நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்க‍ள் கருத்து மூன்று தரப்பினரும் முதல்முறை சந்திப

என்னை செதுக்கியவர்கள் – சிவகுமார் உணர்வுபூர்வமான பேச்சு – வீடியோ

என்னை செதுக்கியவர்கள் - சிவகுமார் தனது அனுபவங்களை உணர்வுப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் நிகழ்த்திய ஜெயா டிவியில் ஒளிபரப்பான‌ மேடை பேச்சு காட்சியுடன் நீங்கள் பார்த்து கேட்டு மகிழ‌

தொழில்நுட்ப திருவிளையாடல் – வீடியோவில்

த‌கவல் தொழில் நுட்பம் ( IT ) படித்து அதில் வேலைக்கு சேர்ந்தால் அதிக அளவு சம்பளம் என்று நினைப்பவர்களுக்கு புதிய இல்லை இல்லை த‌கவல் தொழில்நுட்ப திருவிளையாடல் காட்சியை கண்டு களியுங்கள்,  சிரியுங்கள் சிந்தியுங்கள்

“பாட்டும் நானே பாவமும் நானே . . . ” – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், கவிஞரின் காலத்தால் அசைக்க முடியாத வரிகளாலும், டி.எம். சௌந்தர்ராஜன் அவர்களின் தேனினும் இனிய‌  குரல்வளத்தாலும் இசையமைப்பாளரின் அருமையான இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் திருவிளையாடல் திரைப்படத்தில் இடம்பெற்ற "பாட்டும் நானே பாவமும் நானே . . . " என்று தொடங்கும் அற்புதப் பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது . . . – வீடியோவில்

நடிகர் திலகம் சிவாஜி  கணேசனின் அசகாய நடிப்பாலும், என்.டி.ஆர். கடவுளாக நடித்து, இல்லை இல்லை கடவுளாகவே மாறியும்,  கவியரசு கண்ணதாசனின் காலத்தால் அழிக்க முடியாத வரிகளாலும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கல குரலாலும், இசையமைப்பாளரின் மனதை கொள்ளையடிக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்ட பாடல் அக்காலம் அல்ல, இக்காலம் அல்ல, எக்காலத்திலும் அழியாப்புகழோடும் தழைத்தோங்கும் பாடல், கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற‌ பாடல், காட்சியுடன் நீங்கள் கேட்டு, பார்த்து மகிழ,  

உங்கள் கைபேசி (செல்போன்)-ல் வரும் தேவையற்ற அழைப்புகளை தடுக்க . . .

கைபேசி அதாவது செல்போன் என்பது மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நமது இரண்டு கைகளோடு மூன்றாவது கையாக செல்போன் மாறிவிட்டது. இதனால் நன்மைகள் பல இருந்தாலும் சில தொல்லைகளும் உண்டு செல்போன் வாடிக்கையாளர்களான‌ நம்மில் பலரையும் ஏன் எல்லோரையும் புலம்ப வைக்கும் ஒரே ஒரு  விஷயம் என்னவென்றால், டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் தான். பயனாளர் எந்த சூழ்நிலையில் இருக்கிறார். எந்த நிலையில் இருக்கிறார் என்றெல்லாம் பார்க்காமல் நேரம், காலம் இன்றிவரும் இந்த தேவையற்ற அழைப்புகளால் மிகுந்த எரிச்சலுக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு ஓரு நல்ல செய்தி, இதுபோன்ற அழைப்புக்களை தடுத்து நமக்கு நிம்மதியை தரும்  திட்டம்தான். எதிர் வரும் 2011 ஜனவரி மாதம் முதல் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் 700 என்ற துவக்க எண்கள் கொண்ட எண்களில் இருந்தே அமையும். இதனால் வாடிக்கையாளர்கள் அந்த அழைப்புகளை ஏற்பதா? அல்லது புறக்கப்பதா?  என்

பெண்களை விலைக்கு வாங்கும் கொடூரம்

பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் கொடுமை ஹரியானாவில் நடக்கிறது. இந்தியாவிலேயே பஞ்சாபிற்கு அடுத்தபடியாக ஹிரியானாவில்தான் பெண்கள் மிக குறைவாக இருப்பதால் அருகில் உள்ள பீகார், மேற்குவங்காளம், ஆந்திரா, குஜராத், போன்ற மாநிலங்களில் இருந்து பெண் குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1000 முதல் ரூ.100,000- வரை விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்குதல் நடைபெறுகிறது.  இப்படி விலைக்கு வாங்கப்படும் பெண் குழந்தைகள்  இடம் பெயர்வதால் மொழி பிரச்னை போன்ற பல்வேறு காரணங்களால் அவதிக்கு உள்ளாவதாக ஒரு  தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து . . .

திருச்சியில் தொடர் மழை பெய்து வருவதால், திருச்சி அண்ணா பல்கலைகழகத்திற்க்கு உட்பட்ட பொறியியல் கல்லூரியில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை வேந்தர் தேவதாஸ் மனோகரன் அறிவித்துள்ளார். இதற்கிடையில் திருச்சியில் தொடர் மழை பெய்து வருவதால், வானம் கடும் மேக மூட்டத்துடன் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விமானங்கள் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு விமான சேவையும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை: கொரியாவுக்குள் நுழைந்தால் நடப்பதே வேறு

தென்கொரியா, தனது மக்களை போர்க் கேடயமாக பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ள வடகொரியா, "அமெரிக்காவின் "ஜார்ஜ் வாஷிங்டன்,' கொரியாவின் மஞ்சள் கடல் எல்லைக்குள் வந்தால் அதன்பின் என்ன நடக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது' என்று, புதிய மிரட்டல் விடுத்துள்ளது. வடகொரியா அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளால் தென்கொரிய மக்களிடையே மேலும் மேலும் கோபம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், தென்கொரியாவுக்கு சொந்தமான இயான்பியாங் தீவு மீது வடகொரியா நடத்திய தாக்குதலில் தென்கொரிய கடற்படைவீரர்கள் இருவர், 60 வயதுள்ள இரண்டு பேர் என நான்கு பேர் பலியாயினர். இச்சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று தென்கொரியத் தலைநகர் சியோல் அருகில் உள்ள சியோன்க்னம் நகரின் ராணுவ மருத்துவமனையில், பலியான இரு கடற்படை வீரர்களுக்கான இறுதியஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்கொரிய பிரதமர் கிம் ஹ்வாங் சிக் உ
This is default text for notification bar
This is default text for notification bar