Monday, November 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரும்புகிறார்கள்?

எப்ப‍டிப்பட்ட‍ குணாதிசயங்கள் கொண்ட ஆண்களை, பெண்கள் விரும்புகிறார்கள்?

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்கா வைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர். தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளி யிட்டார். அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் எவை என பார்த்தால்,... ... * `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் (more…)

"அந்த" நேரத்தில், எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகிறார்கள் தெரியுமா?

  ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக் களால் தீண்டுதல் என பலவித தீண்டல்க ள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரி யும், பின்னர் கூடலுக்கான தேடல் தொட ங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்தவித மான தீண்டல்களை பெண்கள் விரும்புகி ன்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிற து. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூ றியுள்ளதை படியுங்களேன். படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த் தோமா என்று இருப்பதை யாரும் விரும்பு வதில்லை. மெதுவாய் ஒருபார்வை. இன் றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின்மூலமே கேட்டு தெரிந்துகொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து (more…)

நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா?

தத்தெடுத்தல் என்பது உணர்வு பூர்வமான முடிவு மட்டுமல்ல வாழ்வு முழுமைக்குமான பிணைப்பு...  நீங்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறீர்களா? ஆமாம் எனில்; கீழே வரி சை ப் படுத்தப்பட்டிருக்கு ம் மருத்துவத் தகவல் களை எல்லாம் ஒரு முறை சரிபார்த்துக் கொள் வது உங்களுக்கும் குழந்தைக்கும் நல் லது. · தத்துக் கொடுக்கும் குடும்பத்தின் ஒட்டு மொத்த மெடிகல் பின்னணி . · தத்தெடுத்துக் கொள்ளப் போகும் குழந் தையின் உடன்பிறந்த மற்ற குழந்தை களின் (more…)