Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரும்பும்

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது

அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்க விரும்பும் பெண்களுக்கு பயன்தரும் பதிவு இது இப்படி தங்கள் உடல் அமைப்பை பார்த்து கவலைப்படும் பெண்களுக்கு (more…)

பெண்கள், உடலுறவு கொள்ள விரும்பும் நேரமும் காலமும் – ஆண்களுக்கான ஆச்சரிய தகவல் இது

பெண்கள், உடலுறவு கொள்ள விரும்பும் நேரமும் காலமும் - ஆண்களுக்கான ஆச்சரிய தகவ ல் இது கிரியேட்டிவாக இருக்கும்போது உங்கள் மனைவி மகிழ்ச்சியாக கிரியேட்டிவ்ஆக சமையலறை யிலோ, பெயிண்டிங்கோ, அழகு படுத்தலோ செய்திருந்தால் மறந்துவிடாதீர்கள், உங்களுக்கு (more…)

உடலுறவில் த‌னது துணையை, திருப்திப்படுத்த விரும்பும் ஆண் / பெணணுக்கான‌ சில மருத்துவ உண்மைகள்

மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்க ளின் அம்சங்கள் இல்லையென் றும், உடலுறவில் தம்மால் ஆண் ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள். கிராமத்து பெண்களிடம் மட்டு மல்ல, நகரத்து பெண்களிடமும் இது போல் தங்களது உடல் அமைப்பு குறித்த (more…)

முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை

அன்பின் அடையாளம் முத்தம் - இதுதான் பரவலான கருத்து. முன் பெல்லாம் முத்தம் என் பது ஏடாகூடா ஒரு வார்த்தை யாகவே இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து (more…)

ஆண்கள் விரும்பும் சின்னச் சின்ன முத்தங்களும், அன்பான தழுவல்களும்

ஆண்கள் தங்கள் மனைவிகளி டமும் காதலியிடமும் அதிகம் விரும் புவது முத்தங்களையும் அரவனைப்புகளையும் என்றும் அதே சமயம் செக்ஸில் இருக் கும் ஆர்வம் கட்டித் தழுவுவ திலும் முத்தங்கள் கொடுப்பதி லும் இல்லை எனவும் வித்தி யாசமான தகவலை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஐந்து நாடுகளை சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வில் புகுத்தி னர். ஆய்வின் முடிவில் 15 ஆண்டுகள் பூர்த்தி செய்யபட்ட பெண்களுக்கு செக்ஸ் அறிவு குறித்து நல்ல அறிவும் ஞானமும் ஏற்பட்டு இருப்பதாக (more…)

காதலியுடன் முதல் சந்திப்பா !? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் முதன் முதலில் பேசப்போகிறீர் கள். என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது? எ ன்று குழப்பமாகத்தா ன் இருக்கும். முதல் சந்தி ப்பு! 1.முதல் சந்திப்பு ஒரு பரிட்சை மாதிரி! முன்னெச்சரிக்கையாக என்ன பேசப்போகிறோம் என்று தெளிவாக தயாராக இருக்க வேண் டும். இதற்கு கொஞ்சம் ஹோம் வொர்க் செய்து தயாராக (more…)

த‌மன்னாவின் ஹீரோ யாரு!

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் தமன்னா ஜோடி போட்டுவி ட்டாலும், பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி போட வேண்டும் என்ற ஆசை நீண்டநாட்களாக இருந்து கொண்டு இருக்கிறதாம். தமிழில் கடந்த ஆண்டு வரை முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தமன்னா. கடந்த ஆண்டு மட்டும் நான்கு, ஐந்து படங்களில் நடித்து வந்த தமன்னா, இந்தாண்டு சிறுத்தை, வேங்கை என்ற இரண்டு படத்தோடு முடித்து கொண்டார். அதன்பிறகு தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு பக்கம் போய்விட்டார். இந்நிலையில் தமிழில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ், கார்த்தி உள்ளி ட்ட பெரும்பாலான முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்டு இருந்தாலும், ஒரு பெரிய ஹீரோவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்பவே இருக்கிறது. தமன்னா இன்னமும் ஜோடி போடா மல் உள்ள அந்த ஹீரோ வேறு யாருமல்ல, (more…)

பெண்களின் முத்தங்களையும், அன்பான தழுவுதலையும், பெரிதும் விரும்பும் ஆண்கள்

செக்ஸ் உறவை விட நிறைய முத்தமும், அரவணைப்புகளும், தழுவுதல்களும்தான் ஆண் களின் முக்கிய விருப்பமாக இருக்கிற தாம். அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை செக்ஸ் உறவில் தான் அதிக நாட்டம் இருக்கிறதாம். இந்த வித்தியாசமான தகவ லை ஒரு ஆய்வு முடிவு சொல்லி யுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு (more…)

முத்தத்தின் மொத்த மருத்துவ பலன்கள்

அன்பை வெளிப்படுத்தும் காரணியாக உள்ள முத்தம் பல் வேறு பலன்களை கொண்டிருக்கிறது. முத்தமிடுவது என்பது சாதாரணமானதல்ல அது விய க்கத்தக்க ஆச்ச ரியத்தக்க பலன் களை தருவதாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது. கொடுப்பவ ரை விட பெறுகின்றவருக்குத்தான் முத் தத்தின் பலன்கள் அதிகளவில் சென்றடைவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒருவருக்கொருவர் முத்தமி ட்டுக் கொள்வதன் மூலம் ஏற்படும் (more…)

முத்தம் குறித்த அரிய தகவல்களுடன் வீடியோ

வாசகர்களே முத்தம் குறித்து உங்களுக்கு சில விடயங்கள் தெரிந்து இருக்கலாம்.  ஆனால் நாங்கள் சொல்லப் போகின்ற பல விடயங்கள் உங்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும்.  முத்தத்துக்குள் இவ்வளவு சமாச்சாரம் இருக்கின்றதா? என்று ஏங்கி விட வேண்டாம்.  உங்கள் ஆர்வம் புரிகின்றது.  இவ் வீடியோவை பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

முத்த மருத்துவம் (THE KISS TREATMENT)

* ஒரு முறை முத்தமிடுவதால் நம் முகத்தின் 29 தசைகள் இயங்க வைக்கப்படுகிறது *எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக முத்தமிடுகிறோமோ அதற்கு சம மாக முதுமையால் நமது முகத் தில் சுருக்கம் விழுவது குறையும் . *காதலர்கள் இதழோடு இதழினை த்து முத்தமிடுகையில் பரிமாறி கொள் ளும் எச்சிலில் பல முக்கியமான கொழுப்பு, சில ஊட்டச்சத்துக்கள், புரதம் என பல வித விடயங்களும் இருப் பதால், அது முத்தமிடுபவர்களின் உடலில் நோய் எதி ர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதாக (more…)

முத்தம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

‘முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்’ என்று சீனாவில் ஒரு சுவாரஸ்யமான பழமொழி உண்டு. அன்பின் அடையாள மாக திகழும் முத்தம் பேசக் கூ டாத ஒரு வார்த்தையாகவே முன்பு இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள் கிறார்கள். முதல்முறை முத்தம் பெறும் போதோ அல்லது வழங்கும் போதோ மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பர பர ப்பான கணங்கள் நம் வாழ்நாள் முழுதும் இனிதான நிகழ் வாக இருக்கும் என்பதை (more…)