Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரைவாக

பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ "அந்த 7 நாட்கள்"

பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ "அந்த 7 நாட்கள்" பெண்கள், விரைவாக கருத்தரிக்க‍ ஏற்ற‌ "அந்த 7 நாட்கள்" இன்றையகால‌க்கட்ட‍த்தில் பெண்களுக்கு திருமணமாகி, பல வருடங்க ளாகியும் அவர்கள்கருத்த‍ரிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு குழந்தை இல்லையே என்கிற ஏக்க‍ம் தலைத்தூக்குகிறது. இதன் காரணமாக (more…)

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்! அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க... முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த (more…)

பெண்களின் காம உணர்ச்சிகளை விரைவாகத் தூண்டும் உணவுகள்

நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளு க்கும் அதிகதொடர்புள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக  உணர்வுகளை தரும் உணவு களை உட்கொண்டு வாழ்ந்த னர் ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப் பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழ (more…)

வியர்வை நாற்ற‍த்திலிருந்து விரைவாக விடுபட . ..

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீ ரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமா க மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அது தான் காரணம். அதீத மான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர். பெண்களுக்கு 14 – 16 வயதிலும், ஆண்க ளுக்கு 15 – 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 – 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ள ன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற (more…)

தாடியும் மீசையும் ஆண்களுக்கு விரைவாக‌ வளர சில வழிகள்

ஆண்கள் ஃபேஷன் என்ற பெயரில் மீசை மற்றும் தாடியை ட்ரிம் செய்து கொள்வது, லேசான மீசை தெரியு மாறு வைப்பது என்று இருந்தார் கள். ஆனால் இப்போ து ஆண்கள் நன்கு அடர்ந்த மீசை மற்றம் தாடி யை வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இருப்பினும் சில ரால் நல்ல அடர்த்தியான மீசை யை வளர்க்க முடியவில்லை. ஆண்களுக்கு அழகே மீசை தான். நிறைய பெண்களுக்கு மீசை மற்றும் தாடியை ஆண்கள் வைத்திருந்தா ல், மிகவும் பிடிக்கும். ஆனால் சிலருக்கு (more…)

விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழுத் திருப்தி அடைய . . .

உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களா வது ஆக வேண்டும்  ஆனால், அத ற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப் பிக்குள் நுழையும் முன் பே விந்து வெளி யேறினால் அது செக்ஸ் குறை பாடுதான்.  இந்த வகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு (more…)

காம சூத்திரா குறிப்பிடும் – ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகளும், பால் சார்ந்த பண்புகளும்

ஆண் குறி பற்றிய‌ மூட நம்பிக்கைகள் உடலுறவில் திருப்தி என்பதெல்லாம் மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தத் திருப்தியை ஒரு பெண்ணோ, ஆணோ தங்களே உணர்ந்தால் தான் முடியும். மற்ற வர்களால் சொல்லியோ அல் லது வேறு வகையிலோ அந்த இன்பத் தை உணர்ந்து கொ ள்ள முடியாது. ஆண்களைப் பொறுத்த வரை, அவ ர்களது குறி விரைப்புப் பற்றி நிறையக் கற்பனையான விஷய ங்கள் பேசப்படுகின்றன., எழுதப்படுகின்றன. தவிர சில கதை கள், நீலப்படங்களில் (more…)

ஆணுறை பற்றி … (விழிப்புணர்வுக்காக)

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவருக்கு நாட்டில் நல்ல பெயர். இவ ரைப் போல வல்லவர் உண்டா என்று அனைவருமே புகழாரம் சூட்டினர். ராஜா வும், நாட்டு மக்களை அவ்வளவு அரு மையாக கவனித்துக் கொண் டார். நாட் டு மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வந்து விடாமல் காக்க பக்கா வான காவல் ஏற் பாடுளையும் செய்து வைத்திருந்தார். காவலர்களும் சும்மா இல்லை. சிறப்பா ன பாதுகாப்பை நாட்டு மக்களுக் கும், ராஜாவுக்கும் கொடுத்தனர். ஆனால் தங்கம் தரமானதாக இருந்தாலு ம், குறை இருக்கத்தானே செய்யும். அதேபோல சில காவலர்கள் சரிவர செயல்படாததால், அவர்களால் நாட்டு மக்களுக்கும், ராஜாவுக்கும் சிக் கல் வந்து விட்டது. வந்த சிக்கலை (more…)

விந்து, விரைவாக வெளியேறும் ஆண்களுக்கு…!!

விந்து விரைவில் வெளியேறுபவர்கள் மற்றும் நீண்ட நேரம் உறவு கொ ள்ள விரும்புபவர்கள் மாத்திரம் படிக்கவும். நாம் யார் மீதும் காமத்தை பலவந்தமாக திணி க்கவில்லை. எப்பொழுதும் அறியாமையை போக்கவும் விழிப்புணர்விற்கு மட்டுமே. காமயோகா என்பது ஒரு வகை தியான வகை யே. அதற்காக ரொம்ப செலவழிக்க வேண் டாம் காம யோகா என்பது ஒரு வகையில் ஒரு ஆழ் நிலைத் தியானம் தான். இது குறித்து பண்டைய நூல்கள் விவரித் துள்ளன. இந்த யோகா செய்வதன் மூலம் புணர்ச்சி செய்யும் நேரத்தை அதிகப் படுத்திக் கொள்ளலாம். இதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar