Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விரைவில்

இளம்பெண்கள் விரைவில் கருத்தரிக்க‍ உண்ண‌ வேண்டிய உன்ன‍த உணவுகள்

இளம்பெண்கள் விரைவில் கருத்தரிக்க‍ உண்ண‌ வேண்டிய உன்ன‍த உணவுகள் இளம்பெண்கள் விரைவில் கருத்தரிக்க‍ உண்ண‌ வேண்டிய உன்ன‍த உணவுகள் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள், உடல் நலத்தை (more…)

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் "அப்போலோ மர்மம்' விரைவில் . . . – பீதியில் உறையும் வி.ஐ.பி.கள்

ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் அப்போலோ மர்மம் விரைவில் . . . - பீதியில் உறையும் வி.ஐ.பி.கள் ஜெயலலிதா மரண‌ம் குறித்த அதிரவைக்கும் 'அப்போலோ மர்மம்' விரைவில் . . . - பீதியில் உறையும் வி.ஐ.பி.கள் உலகில் ஏன் நமது இந்தியாவில் நடக்கும் பல நிகழ்வுகளை மிகுந்த சந்தே கத்தையும், அதிர்ச்சியையும் (more…)

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோசனைகள்

குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோசனைகள் குண்டு பெண்கள் விரைவில் கருத்தரிக்க சில‌ அதிமுக்கிய ஆலோச னைகள் உடல்பருமனாக இருப்பது கருத்தரிக்க கட்டாயம் ஒரு தடையாக இருக்க லாம். இதனால் குண்டான‌ ஆண்களுக்கு (more…)

விரைவில்- Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ

விரைவில் . . .! Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ . . . விரைவில் . . .! Whatsapp To Landline Phone-க்கு பேசி மகிழ . . . விரைவில் . . .! வாட்ஸ் அப் (Whatsapp) டூ (To) லேன்ட்லைன் (Landline Phone)-க்கு பேசி மகிழ . . . வாட்ஸ் அப் என்னும் நவீன தகவல் தொடர்பு செயலி தற்போது உலகம் முழுவதும் ஒரு (more…)

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த போன்களில் என்ன ஸ்பெஷல்?

ஸ்மார்ட்போன்களின் முன்னோடியான ஐபோன், தற்போது அப்டேட் டட் வெர்ஷனுடன் 5எஸ் மற்றும் 5சி என இரண்டு வகையான போன்களுடன் வெளிவந்துள்ள து. இந்தியாவில் விரைவில் விற் பனைக்கு வர இருக்கும் இந்த போன்களில் என்ன ஸ்பெஷல்?   ஆப்பிள் புதிதாக அறிமுகப்படுத் தியுள்ள விலை குறைவான போன் - 5சி. இது நம் (more…)

பெண்கள், விரைவில் திருமணம் செய்து, கருத்தரிப்பதே சிறந்தது!

பொதுவாக கர்ப்பமாவதற்கு 20-25 தான் சரியான வயது. ஆனால் தற்போது நிறைய பெண்கள், எதிர்காலத்தை மனதில் கொண் டு, வாழ்வில் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின், குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பர். இதனாலேயே பல பெண்கள் 30 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு செய்தால், இறுதி மாத விடாய்க் கான அறிகுறிகள் ஏற்பட்டு, பின் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். மேலும் தற்போது நிறைய பெண்களுக்கு (more…)

விரைவில் அறிமுகமாகும் “டட்சன் குறைந்த விலை கார்கள்”

நிசான் நிறுவனம் 32 ஆண்டுகளுக்கு பின் டட்சன் பிராண்டில் மீண்டும் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர வுள்ளது. குறைந்த விலை காராக டட்சன் கார்கள் இருந்தாலும் மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம்முடன் விளங்கும். சர்வதேச அளவில் டட்சன் கார்கள் வருகிற ஜூலை 15ம் தேதி தில்லி யில் நடைபெற உள்ள விழாவில் அறிமுகப் படுத்த உள்ளனர். முதற் கட்டமாக 2014 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும். அதனை (more…)

புதிய “ராயல் என்பீல்டு புல்லட் 500” விரைவில் . . .

ராயல் என்ஃபீல்டு புல்லட் 500 மாடலில் புதிதாக விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.  புல்லட் 500 யில் சென்சார் பொருத் தப்பட்ட கார்புரேட்டர் பயன்படுத்தப்பட்டுள் ளது.  முன்பு பயன் படுத் தப்பட்ட அதே எஞ்சின் தான் பொருத் தப்பட்டு ள்ளது. 500 புல்லட்டில் கூடு தலாக சிலவற்றை மாறுதல் செய்துள்ளது. புதிய முகப்பு விளக்குகள் இதனை புலி கண் விளக்குகள் என அழைக்கின்றது.  டேங்கின் வின்ஜடு பேட்ஜ் ரீடிசைன் செய்துள்ள னர். எலெக்ட்ரிக் ஸ்டார்ட்,மிகவும் சிறப்பான கிளாசிக் லுக்கினை தரும் வகையில் உருவாக்கியுள்ளனர். முன்புறம் 19 இன்ச் வீல், பின்புறம் 18 இன்ச் வீல் பொருத்தப்பட் டிருக்கும். இந்த பைக்கானது (more…)

Zopo ZP960 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் . . .

மக்களின் மத்தியில் அதிக வரவேற்பைப்பெற்றுள்ள ஸ்மார்ட் கைப் பேசிகளின் வரிசையில் தற்போது Zopo ZP960 எனப்படும் அன்ரோ யிட் ஸ்மார்ட் கைப்பேசியும் களமிற ங்குகின்றது.5.7 அங்குலமுடைய தொடு திரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Quad-Core MT65 89 Processor மற்றும் பிரதான நினை வகமாக 2GB RAM ஆகியவற்றி னை உள்ள டக்கியுள்ளதோடு, 13 மெகா பிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 5 மெகா பிக்சல்கள் உடைய (more…)

தீர்ந்தது பிரச்சனை! – தமிழகமெங்கும் விஸ்வரூபம் விரைவில் . . .

விஸ்வரூபம் படப்பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசனுடன் இஸ் லாமிய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகமான உட ன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை யடு‌த்து ‌ வி‌ஸ்வரூப‌ம்   ‌விரை‌வி‌ல் வெ‌ளி யா‌கிறது. விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பு கள் எதிர்ப்பு காரணமாக தமிழகரசு தடை, அதனைத் தொடர்ந்து கமல் வழக்கு, அதன் பிறகு விஸ்வரூபத்தை வெளியிட தனி நீதிபதி அனு மதி, அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு, மீண்டும் உயர் நீதிமன்றம் தடை என (more…)

விரைவில் உங்கள் இல்ல‍த்தின் வாசலில் ஆடி “கியூ7′ கார்

ஆடம்பரமான‌ ஆடி கார் நிறுவனத்துக்கு, இந்தியாவில் உள்ள‍ மஹா ராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில், தொழிற்சாலை உள்ளது. ஏ4, ஏ6 மற்றும் கியூ5 க்ராஸ் கார்கள் ஏற்கெனவே இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில், ஆடிகார் நிறுவனத்தின், ஆடி க்யூ 3, கியூ5, கியூ7 எஸ்.யு.வி., ஆகிய மாடல் கார்களுக்கு நல்ல வரவே ற்பு உள்ளது. நடப்பு ஆண்டின், முதல், பத்து மாதங்களில், இந்த நிறுவனம், இந்தியாவில், 7,273 கார்களை (more…)

நவீன தொழில்நுட்பத்துடன் விரைவில் "திருவிளையாடல்" மறு வெளியீடு – வீடியோ

சிவபெருமானின் திருவிளையாடல்களை மையப்படுத்தி திரு விளையாடல் என்ற காவியத்திரைப்படம் 1965 ஆம் ஆண்டில் வெளி வந்து பெரு வெற்றி பெற்ற‍து. இத்திரைப்படத்தில் நடிகர் தில கம் சிவாஜி கணேசன், நடிகை யர் திலகம் சாவித்திரி நடித்தி ருந்தனர். மேலும் செண்பக பா ண்டியனாக முத்துராமன், புல வர் தருமியாக நாகேஷ். ஔ வையாராக கே.பி. சுந்தராம்பா ளும், ஹேம நாத பாகவதராக டி.எஸ்.பாலையாவும், பான பத் திரராக‌ டி.ஆர். மகா லிங்கமும் நடித்து முத்திரை பதித்திருந்த னர். மேலும் இத்திரைப்படத்தை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar