Sunday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விற்கு

இது பொய்யல்ல‍ நிஜம் – உண்மையிலேயே திரிஷாவி ற்கு டும் டும் டும்

இது பொய்யல்ல‍ நிஜம் - உண்மையிலேயே திரிஷாவி ற்கு டும் டும் டும் பிரபல நடிகை திரிஷாவுக்கு விரை வில் திருமணம் நடக்கிறது. தொழி ல் அதிபர் வருண் மணியனை அவர் மணக்கவிருப்பதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன. மாடல் அழகியாக பிரபலமாகி, பின்னர் 'லேசா லேசா' படத்தில் பிரபல இயக்குநர் ப்ரியதர் ஷனால் தமிழ்த் திரையுலகிற்கு (more…)

‘ச‌மந்தா’விற்கு அதிர்ச்சி கொடுத்த அவரது 2 வயது மகள்!

ச‌மந்தா த‌னது குட்டிப் பாப்பாவை நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டிருந் தர். அந்தப் பள்ளிக்கூடம் வீட்டி லிருந்து அரை மைல் தூரம் உள் ளது. லூயிஸின் தாயார் சமந்தா கானர், தன் மகளை முதல் நாள் பள்ளி யில் சேர்த்து விட்டு வந்துள்ளார். ஆனால் சில மணி நேரங்களி லேயே அவரது மகள் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டாராம். அப் படியோ ஷாக் ஆன சமந்தா, என் னவென்று விசா ரித்த போது, தன் மகள் பள்ளியிலிருந்து தானாகவே வந்தது தெரிய வந்துள்ளது. பள்ளியில் (more…)

த்ரிஷாவிற்கு இது 40வது . . ..

அப்படி இப்படின்னு ஒருவழியாக த்ரிஷாவும் நாற்பதை தொ ட்டு விட்டார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓரிரு ஆண் டுகள் நாயகியாக தாக்குபிடிப்பதே பெரிய விஷயம் என்கிற நிலையில் த்ரிஷாவோ பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக‌ நடித்துக் கொண் டிருக்கிறார். உடற்பயிற்சிகள் மூலம் உடலை கட்டு க்கோப்பாக வைத்திருக்கும் த்ரிஷா தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜீத் ஜோடியாக (more…)