Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விற்பனை

ஆபத்தை அறியாத‌ இளம்பெண்களே! உங்கள் உடல் உங்கள் உரிமைதான் ஆனால்

ஆபத்தை அறியாத‌ இளம்பெண்களே! உங்கள் உடல் உங்கள் உரிமைதான் ஆனால்... ஆபத்தை அறியாத‌ இளம்பெண்களே! உங்கள் உடல் உங்கள் உரிமைதான் ஆனால்... மொபைல் செயலிகளின் வியாபாரத்திற்கு தங்களை தாங்களே கவர்ச்சி பொருளாக்கி கொள்ளும் பெண்கள்! தியேட்டரில் திரைப்படம் போடுவதற்கு முன்வரும் ஸ்மோக்கிங் எச்சரிக்கை விளம்பரத்தை (more…)

ஆன்லைன் ஷாப்பிங் Vs. ரீட்டெயில் ஷாப்பிங்- செல்போன் விற்பனையில்…- ஓர் அதிரடி ரிப்போர்ட்

Vs. செல்போன் விற்பனையில் ஆன்லைன் ஷாப்பிங் ரீட்டெயில் ஷாப்  பிங்- ஓர்  அதிரடி ரிப்போர்ட் - செல்போன் விற்பனையில் ஆன்லைன் ஷாப்பிங் ரீட்டெயில் ஷாப்  பிங் - ஓர் (more…)

அரசே ‘மது பானம்’ போல் ‘குட்கா’ விற்பனையையும் கையில் எடுக்க போகிறதோ?

இந்த குட்கா, பாண்மசாலா தடையினால் ஒரே நன்மை! இதன் வியாபார முகவர்க ளுக்கு லாபம் முன்பைவிட பன் மடங்கு கூடிய துதான். . மற்றபடி எல்லா கடைகளிலும் விற்பனை யாகிக் கொண்டுதான் உள்ளது. அதிகாரி களுக்கு தெரிந்தும்- தெரியாம லும். . ஜெயா அரசு முன்பு விதித்த குட்கா தடை போல்தான் இப்போதும். ஒரு வேளை அரசே மது பானம் போல் குட்கா விற்பனையையும் (more…)

சிட்டுக்குருவிகளை விற்பனை செய்யும் "அதிசய" அம்ம‍ன் கோவில்

பத்து சிட்டுக் குருவிகள் கொ ண்ட பெட்டிகள் ஒரு கோயி லில் விற்க ப்படுகிறது. அக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் தங்கள் வேண்டுத ல் நிறைவேறிவிட்டால் சிட்டு க்குருவிகளை பறக்க‍ விடுவ தாக வேண்டிக் கொள்கிறார் கள். கோரிக்கை நிறைவேறியதும் (more…)

இளம் பெண்கள் கேரளாவில் விற்பனை

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை: விசாரணைக்கு உத்தரவு கேரளாவில் தோட்டத் தொழி லாளர்களின் வறுமையை பய ன்படுத்தி, இளம் பெண்கள் கொ த்தடிமையாக வீட்டு வேலையி ல் ஈடுபடுத்தப்படுவதும், திரு மணம் என்ற பெயரில் விற்கப் படுவதும் வெளிச்சத்திற்கு வந்து ள்ளது. கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட் டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த (more…)

சொந்தமாக வீடு ஒன்றை வாங்கும்போது கவனிக்க‍ வேண்டியவைகள்

ஒரு வீட்டை வெற்றிகரமாக வாங்க என்ன செய்ய வேண்டும் என்ப தற்கு வீடு, மனை இடைத்தரகு நிறுவனமான ரீமேக்ஸ் ஜெம்ஸ் மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் ஏ.வி.முரளி தந்த டிப் ஸ் இனி:   விற்பனை விருப்பம்! விற்பதற்கு வருகிற சொத்தை பற்றி அதன் உரிமையாளர் தரு ம்  தகவல்களை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் உண்மைத்தன்மையை நேரில் சென்று உறுதிபடுத்திக் கொள் ள வேண்டும். நமக்கு தகவல் தரும் நபருக்கும், விற்பனைக்கு வரும் சொத்திற்கும் உள்ள (more…)

தபால் நிலையங்களில் சோலார் மின் விளக்கு விற்பனை

தமிழகத்தில், முதன் முறையாக, செங்கல்பட்டு தபால் நிலைய கோட்டத்தில் உள்ள, ஐந்து தபால் நிலையங்களில், சோலார் மின் விளக்குகள் விற்பனை, வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்க ப்பட்ட சோலார் மின் விள க்குகளை, உத்தர ப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த, நிறு வனத்துடன் இணைந்து, தபால் நிலையம் விற்பனை செய்ய உள்ளது.ஒரு மின் விளக்கு, 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்விளக்கு, தானே, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகித்து கொள்ளும். அறை யில் ஜன்னலோரம் தொங்க விட்டால் போதும். சூரிய ஒளியிலிரு ந்து கிடைக்கும் மின்சாரத்தை (more…)

வீட்டு மனைகள் விற்பனை

DTCP Approved Plots for sale in proper ORAGADAM Village/Junction. 9 Grounds including 3 corner plots.  Located on 150 meters from 6-lane State Highway 48, west of Chennai : on the Tambaram – Padappai – Oragadam belt  popularly referred to the “Detroit of India” Opposite to Appollo Tyres,  Johnson Lifts & G (more…)

இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்திய சோனி எரிக்சன்

இரண்டு வாரங்களுக்கு முன் சோனி எரிக்சன் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் போன்க ளை விற்பனைக்கு அறிமு கப் படுத்தியது. எக்ஸ்பீரியா ஆர்க் (Experia Arc) மற்றும் எக்ஸ் பீரியா பிளே (Experia Play) என இவை பெயரிட ப்பட்டுள்ளன. இவற்றின் அதி க பட்ச விலை முறையே ரூ. 32,000 மற்றும் ரூ.35,000 ஆகும். இவை இரண்டிலும் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகின்றன. சோனியின் கேமரா தொழில் நுட்பம் இதில் உள்ள கேமரா க்களில் பயன் படுத் தப்படுகிறது. ஆர்க் மொபைலில் 10.6 செமீ திரை கிடைக்கி றது. இதன் மெமரியை 32 ஜிபி வரை அதிகப் படுத்தலாம். கேமரா 8.1 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எக்ஸ்பீரியா பிளே ஸ்மார்ட் போனில், பிளே ஸ்டேஷன் கேம்களை இயக்கலாம். இதில் 4 அங்குல திரையும் 5.1 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற

நோக்கியாவின் 40 புதிய மாடல் மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம்

மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் மட்டு மின்றி, உலகெங்கும் உச்ச கட்ட போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியின் கடுமையை நோ க்கியா உணர்ந்து அதற்கேற் ற வகையில் திட்டங்களை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டில் 40 புதிய மாடல் மொபைல் போன் களை விற்பனைக்கு அறிமுகப்படுத் துகிறது. இவற் றில் 12 மாடல்கள் ஸ்மார்ட் போன்களாக (more…)

லாங்டெல் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல்களை விற்பனை . . .

முறையற்ற வகையில் விற்பனையாகி வந்த சீன மொபைல்க ளுக்குத் தடை விதித்த பின்னர், சில சீன நிறுவ னங்கள், முறை யாக அனுமதி பெற்று, இந்தி யாவில் தங்கள் மொ பைல்களை விற்பனை செய்கின்றன. அந்த வ கையில் லாங்டெல் நிறுவனமும் ஒன்று. அண்மையில், இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல் களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியது. அவை எம் 11 மற்றும் (more…)

பாதாம் பால் தயாரிக்க…

பாலை எளிய முறையில் மதிப்புக்கூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இதிலிருந்து பாதாம் பால் தயாரிக்கலாம்.  பாதாம் பாலில் பத்து வகை யான நறுமண பால் தயாரிக்கலாம். 1. பாதாம் பால், 2. பிஸ்தா மில்க், 3. ரோஸ் மில்க், 4. ஸ்ட்ராபெரி மில்க், 5. ஏலக்காய் மில்க், 6. வென்னிலா மில்க், 7. பைன் ஆப்பிள் மில்க், 8. ஜிகர்தண்டா மில்க், 9. சாக்லேட் மில்க், 10. காபி மில்க் தயாரித்து கடையில் விற்பனை செய்வதன் மூலம் குறைந்த முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே (more…)