Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: விலகியதால் நெருக்கடி இல்லை: காங்கிரஸ்

தி.மு.க., விலகியதால் நெருக்கடி இல்லை: காங்கிரஸ்

மத்திய அமைச்சரவையிலிருந்து தி. மு.க., விலகியதால் மத்திய அரசுக்கு நெரு க்கடி இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் பி.எஸ்.பி., சமஜ்வாடி ஆகிய கட்சியின் ஆதரவுடன் நெருக்கடியை சமா ளிக்க முடியும் என டில்லி காங்கிரஸ் வட் டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. ஸ்பெக்ட்ரம் பிரச்சினை எழுந்ததிருந்தே தி.மு.க., காங்கிரஸ் நிலைப்பாடு ஸ்திரத்தன்மை இல்லதாதிருந்தது என்றும் டில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன. (நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி)