டைனோசர் என்ற விலங்கினத்தின் பூர்வீகம் தமிழ்நாட்டில் உள்ள அரியலூர்தான்! – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி’ என்பது நமது தமிழ்க்குடியின் தொன்மையை விளக்கும் முது மொழி யாகும். இது இன்று அறிவியல் பூர்வ மாகவும், மர பணுக்கள் சோதனைகள் மூலமாகவும் தமிழர்கள் தான் இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வ குடிக ள் என்று நிரூபணமாகியு ள்ளன. மனித இனம் தோன் றுவதற்கு முன்பே பழங்கா லத்திலி ருந்து உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்றதொரு சூழல் தென்னகத்தில் நிலவியது என்பதற்கான (more…)